மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாநகர் காவல் ஆணையாளர் அவர்களின் பாராட்டுக்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் சென்ற மாதம் (நவம்பர்) திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கண்டறிவது, போதைப் பொருள்களின் புழக்கம் மற்றும் விற்பனையை தடுப்பது மற்றும் நீதிமன்ற அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது போன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை […]
Day: December 9, 2024
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி வில்லாபுரத்தில் நடைபெற்றது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி வில்லாபுரத்தில் நடைபெற்றது. மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு மிக குறைந்த அளவில் விபத்துகளில் உயிர் பலிகள் மிகவும் குறைந்துள்ளது. இது பொது மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காரணம் என்று தெரிகிறது – மாநகர் காவல் துணை ஆணையர் வனிதா. மதுரை வில்லாபுரம் அரசில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் […]
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபையினர் கைது.
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபையினர் கைது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட அகில பாரத இந்து மகா சபையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் […]
சர்வதேச இணைய வழி குற்ற தடுப்பு நாளை முன்னிட்டு மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது
சர்வதேச இணைய வழி குற்ற தடுப்பு நாளை முன்னிட்டு மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் அவர்கள் பேசியதாவதுகல்வி உதவித்தொகை என்ற பெயரில் மாணவர்களை குறி வைத்து மோசடி நடக்கிறது. நமது அலைபேசி எண்ணை எங்கிருந்தோ பெற்று நமது விவரங்களை அறிந்து கொண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதால் ஸ்காலர்ஷிப் பெற தகுதி பெற்று விட்டீர்கள் எனக் கூறி உதவித்தொகை […]