திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட காவல் கண்காணிப்பு CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் இ.கா.ப., அவர்களின் தலைமையில் திறக்கப்பட்டது. இதில் நகர் பகுதியில் புதிதாக கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து நடைமுறைகள், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ் அவர்கள், மாவட்ட சைபர் […]
Day: December 24, 2024
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர். திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 வருடங்களுக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு இன்று (23.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.