மதுரையில் GST வரியை குறைப்பதற்காக 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது GST துணை ஆணையர் மற்றும் 2 சூப்பிரண்டுகள் ஆகிய 3அதிகாரிளை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்து அதிரடி நடவடிக்கை. மதுரையை சேர்ந்தவர் கார்த்திக் இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கான ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக பிபி குளம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவு பிரிவில் துணை கமிஷனராக இருக்கும் சரவணக்குமாரை அணுகினார். ஜி எஸ் டி வரி பாக்கியில் […]
Day: December 19, 2024
காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீ விபத்து தடுக்கப்பட்டது
காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீ விபத்து தடுக்கப்பட்டது தென்காசி மாவட்டம் சிவராமண் பேட்டையில், அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் லோடு கொண்டு வந்த லாரியின் டயர் திடீர் என வெடித்தது இதனால் வெடித்து தீ பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது தகவல் அறிந்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் இலத்தூர் உதவி ஆய்வாளர் ஆகியோர் சிவராம பேட்டைக்கு சென்று தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர், தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து […]