கூகுள் பே’ மூலம் சிறிய தொகையை அனுப்பி வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டும் மோசடி கும்பல் இணைய தள மோசடிகள் நாடு முழுவதும் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் தொடங்கி பல்வேறு வழிகளில் மோசடி பேர் வழிகள் இருந்த இடத்தில் இருந்து நமது வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் ‘கூகுள் பே’ மூலமாக சிறிய தொகையை அனுப்பி […]
Day: December 10, 2024
மதுரை மாநகரில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு
மதுரை மாநகரில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான மனித உரிமைகள் தின உறுதிமொழியானது எடுக்கப்பட்டது.
மதுரை மாநகரில் போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு
மதுரை மாநகரில் போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மக்கள் நல உரிமைகள் கழகம் இணைந்து போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் “போதை இல்லா தமிழகம்” உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், […]