மதுரையில் இளம் பெண்ணிடம் திருட முயன்ற பெண் கைது மதுரை திருப்பரங்குன்றம் அருகே விராதனூர் நெடுங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தேன்மொழி வயது 23 இவர் திருப்பரங்குன்றத்தில் நடந்த அவரது உறவினரின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார் இந்த நிலையில் சன்னதி தெருவில் நின்று தென்மொழி சாமி கும்பிட்டு கொண்டு இருந்தார் அப்போது ஒரு பெண் தேன்மொழி கையில் வைத்திருந்த கைப்பையைத் திறந்து அதில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை திருடு முயன்றதாக தெரிகிறது. உடனே […]
Day: December 16, 2024
காரில் போதை பொருள் கடத்தல் இரண்டு பேர் கைது
காரில் போதை பொருள் கடத்தல் இரண்டு பேர் கைது மதுரையில் காரில் போதை பொருள் கடத்திய இருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் மதுரை அண்ணா நகரில் திரையரங்கு அருகே போலீசார் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர் தீவிர சோதனைக்கு பிறகு மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த பூபதி மகன் ராம்குமார் வயது 41 […]
780 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
780 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் மதுரை அழகப்பன் நகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.பைக்காரா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் வயது 28 இவர் தன்னுடைய காபி கடையில் இருந்து 780 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.