Police Department News

வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை

வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தஞ்சாவூர் குளம் உடைந்தது இதனால் வெள்ளம் ஏற்பட்டு திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகே சாலை சேதம் அடைந்தது. சேதம் அடைந்த சாலையை செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் திரு கே எஸ் பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவல் ஆளுநர்கள் மற்றும் இளைஞர்கள் […]

Police Department News

கேரளா தமிழ்நாடு எல்கை, கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு, மழை தொடரும் பட்சத்தில் விபத்து ஏற்ப வாய்பு

கேரளா தமிழ்நாடு எல்கை, கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு, மழை தொடரும் பட்சத்தில் விபத்து ஏற்ப வாய்பு தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலையத்திற்குட்பட்ட கேரளா தமிழ்நாடு எல்கை கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு சிறிதளவு ஏற்பட்டு தற்போது சாலைக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. மீண்டும் மழை தொடரும் பட்சத்தில் கண்டிப்பாக மண்சரிவுடன் கூடிய மரங்களும் பாறைகளும் கண்டிப்பாக சாலையில் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு விழும் […]

Police Department News

காவல் கரங்கள் திட்டம் துவக்கம்

காவல் கரங்கள் திட்டம் துவக்கம் மதுரையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஏற்பாட்டில் நகர் போலீஸ் நம் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் இணைந்து கோயில் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிவோரை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர் இவ்வாறு திரிந்த 10 பெண்கள் நான்கு ஆண்களை கண்டறிந்து அவர்களை தாய்மடி இல்லத்தில் சேர்த்துள்ளனர் அவர்களின் குடும்பங்களை கண்டறிந்து சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார் தாய்மடி அமைப்பின் இச்சவையை பொதுமக்கள் பாராட்டி […]

Police Department News

கூல் லிப் விற்றவர் கைது

கூல் லிப் விற்றவர் கைது மதுரை கோ. புதூர் எஸ்ஐ சியோன் ராஜா தலைமையில் ஏட்டுகள் சரவணக்குமார் சக்தி மற்றும் போலீசார் சர்வேயர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது பள்ளி அருகே டூவீலரில் மாணவர்களுக்கு கூல் லிப் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கள்ளந்திரியை சேர்ந்த வீரர் அப்துல்லா வயது 37 என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்த 25 மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 70 பண்டல்கள் கூலிப் மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் […]