
மதுரையில் இரண்டாவது ரயில் நிலையம் உருவாக்கம்
இன்று காலை 10:30 மணி முதல் 12.15மணிவரை மதுரையில் இரண்டாவது ரயில் நிலையம் உருவாக்க கூடல் நகர் ரயில் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு
சு வெங்கடேசன் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ) மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு T. நாகராஜன் அவர்கள், மாநகராட்சி கமிஷனர், வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் SR/ ADRM L.N. ராவ் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள் சுமார் 65 நபர்கள் கலந்து கொண்டார்கள் இதற்கு மதுரை இருப்புப் பாதை காவல் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் மதுரை காவல் துறை அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.





