



மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஒருநாள் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவுப்படி திலகர் திடல் போக்குவரத்து காவல் சார்பாக தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் திரு. இளமாறன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் திரு. சத்தானகுமார் அவர்கள் வாகன ஓட்டிகளுக்கும் கல்லூரி மாணவர்க்கு தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கினர். நிகழ்வில் சார்பு ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடனிருந்தனர்
