தென்காசி மாவட்டம் சிவகிரி தேவிபட்டினத்தை சேர்ந்த ரவுடி கலைச்செல்வன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் தேவிபட்டினம் பகுதியில் கஞ்சா சம்மந்தமாக ரைடு செய்யும் போது தேவிபட்டினம் ஊரை சேர்ந்த வேல்சாமி மகன் கலைச்செல்வனிடம் சோதனை செய்ததில் அவரிடமிருந்து இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தடை செய்யப்பட்ட கஞ்சா பொருளை லாப நோக்கத்துடன் விற்பனை செய்ய வைத்திருப்பதாகவும் இளைஞருடைய வாழ்வுகளை சீரழிக்க பயன்படுத்தியதாகும் தெரியவந்தது இவரை கைது செய்து நீதிமன்ற தகவல் […]
Police Department News
மதுரை ஆயுதப்படை காவலர்களின் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி
மதுரை ஆயுதப்படை காவலர்களின் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சிகள் நேற்று 28.06.2025மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சிகளின் போதுஅவசர காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய கலவரங்களை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கும் கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சிகள் ஆயுதப்படை காவலர்களால் நடத்தப்பட்டது.
போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி 26.06.2025 அன்று மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி “ANTI DRUG CLUB” இணைந்து, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்று “போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை” கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த போதைப் […]
மதுரையில் போக்சோ வழக்கில் 24 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்த மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம்
மதுரையில் போக்சோ வழக்கில் 24 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்த மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் கடந்த 04/01/2023 அன்று மதுரை மாநகரம் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவரது மகன் கூல் சேர்வை வயது 27 என்பவர் மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த […]
மதுரை கீரைத்துரை காவல் நிலையத்தில் கள ஆய்வு செய்து மரக்கன்று நட்ட காவல் ஆணையர்
மதுரை கீரைத்துரை காவல் நிலையத்தில் கள ஆய்வு செய்து மரக்கன்று நட்ட காவல் ஆணையர் 28.06.2025 அன்று மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கீரைத்துறை காவல் நிலையத்தில், காவல் நிலைய செயல்பாடுகள் மற்றும் காவல்நிலைய பராமரிப்பு குறித்து வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்தார் மாநகர காவல் ஆணையர் அவர்கள்
26-06-2025-சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
26-06-2025-சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் அனைத்து மாணவர்களும் போதை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்தனர். போதைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்து போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி மாணவர்களிடம் உரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து மாணவர்களின் போதை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி சேதுபதி பள்ளியில் இருந்து தொடங்கி மதுரை ரயில் நிலையம் சந்திப்பு வரை […]
மதுரையில் போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி
மதுரையில் போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி 26.06.2025 அன்று மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி “ANTI DRUG CLUB” இணைந்து, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்று “போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை” கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த […]
26.06.2025 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருடு போன லேப்டாப்புகளை விரைந்து செயல்பட்டு கண்டுபிடித்த மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு
26.06.2025 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருடு போன லேப்டாப்புகளை விரைந்து செயல்பட்டு கண்டுபிடித்த மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பேருந்து நிலைய பகுதிகளில் லேப்டாப் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து திருடப்பட்ட இரண்டு லேப்டாப்களையும் கைப்பற்றி, உரியவர்களிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த சார்பு ஆய்வாளர்திரு.மணிகண்டன் மற்றும் தலைமை காவலர் 2927 திரு.கண்ணன் ஆகிய இருவரையும் மதுரை மாநகர […]
மதுரை திடீர் நகர், கோபுதூர் காவல் நிலையங்களின் சார்பாக மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு
மதுரை திடீர் நகர், கோபுதூர் காவல் நிலையங்களின் சார்பாக மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 25.06.2025 அன்று திடீர்நகர் மற்றும் கோ.புதூர் ஆகிய காவல் நிலையங்கள் சார்பில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு, போலீஸ் அக்கா திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த காவலருக்கு சக காவலர்கள் திரட்டிய நிதி உதவியை மறைந்த காவலரின் குடும்பத்திற்கு வழங்கிய மதுரை மாநகர காவல் ஆணையர்
மறைந்த காவலருக்கு சக காவலர்கள் திரட்டிய நிதி உதவியை மறைந்த காவலரின் குடும்பத்திற்கு வழங்கிய மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை மாநகர காவல் துறையில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து மறைந்த மதுரை மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஜய் பாபு என்பவரின் குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில் அவருடன் பணியில் சேர்ந்த 2008 ஆம் ஆண்டு காவலர்கள் சக காவல்துறை நண்பர்களால் வசூல் செய்யப்பட்ட ரூபாய் 26 […]