உரிய ஆவணங்கள் பறிமுதல் கும்பகோணம்: அணைக்கரை சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 10 ஐம்பொன் சிலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சுவாமி மலையில் இருந்து ஆந்திர மாநிலம் வாடபள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
Day: March 21, 2024
போலி மின்னஞ்சலை உருவாக்கி ரூ.43 லட்சம் உதிரி பாகங்களை விற்ற வாலிபர் கைது
போலி மின்னஞ்சலை உருவாக்கி ரூ.43 லட்சம் உதிரி பாகங்களை விற்ற வாலிபர் கைது ஆவடி: போலி மின்னஞ்சல் மூலம் ரூ.43 லட்சம் மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை கள்ள சந்தையில் விற்று மோசடியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (48). இவர், கடந்த 15ம் தேதி அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் சொந்தமாக ஸ்டீல் பொருட்கள் […]
ஒருவார சிறப்பு சோதனையில் போதைப்பொருள் கடத்திய 60 குற்றவாளிகள் சிக்கினர்: 121 கிலோ கஞ்சா பறிமுதல்
ஒருவார சிறப்பு சோதனையில் போதைப்பொருள் கடத்திய 60 குற்றவாளிகள் சிக்கினர்: 121 கிலோ கஞ்சா பறிமுதல் போதை பொருட்களுக்கு எதிரான காவல்துறையினரின் ஒருவார சிறப்பு சோதனையில், சென்னையில் ஒரே வாரத்தில் 121 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் […]