சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சைக்கிள் பேரணி மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்பட்டி, பேச்சுப்போட்டி, ஸ்லோகன், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை(ஜூன் 26) முன்னிட்டு வெற்றி […]
Day: March 25, 2024
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 லட்சம் மதிப்புள்ள 108 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 லட்சம் மதிப்புள்ள 108 கிலோ கஞ்சா பறிமுதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி,இ.கா.ப., அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு […]
மதுரை மாநகரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய காவல் ஆணையர்
மதுரை மாநகரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய காவல் ஆணையர் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகரில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய பாதுகாப்பு படைப் பிரிவினருடன் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் ஹோலி பண்டிகையை இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். உடன் உதவி ஆணையர்கள்,காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே முன் சென்ற லாரி மோதி மினி சரக்கு வேன் கவிழ்ந்தது. ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே முன் சென்ற லாரி மோதி மினி சரக்கு வேன் கவிழ்ந்தது. ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். மதுரையிலிருந்து மினி வேன் (INTHRa) ஜவுளி பண்டல்கள் ஏற்றி நகரியை நோக்கி சென்று கொண்டிருந்த போது சமயநல்லூர் அருகே முன் சென்ற லாரி மாடு🐂 குறுக்கே சென்றதால் திடீரென பிரேக் போட பின் வந்த இந்திரா வாகன ம் கவிழ்ந்து பின் வந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் மற்றும் உயிர் […]
பாதுகாப்பான இணைய வழியை உருவாக்குவோம் CYBER SAFTy, CYBER SECURITy
பாதுகாப்பான இணைய வழியை உருவாக்குவோம் CYBER SAFTy, CYBER SECURITy டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக இருக்க, நம்மை நாமே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மின்னனு சாதனங்கள் மூலம் ஆன்லைன் வழியே நம்மை பின் தொடரும் நபர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்போம். அனைவரும் இணைந்து பாதுகாப்பான இணையவெளியை உருவாக்குவோம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறையினர் இடையே கிரிக்கெட் போட்டி
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறையினர் இடையே கிரிக்கெட் போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறையினரிடம் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக காவலர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
ஆயுதங்களுடன் சுற்றிய இரண்டு வாலிபர்கள் சிக்கின
ஆயுதங்களுடன் சுற்றிய இரண்டு வாலிபர்கள் சிக்கின தல்லாகுளம் போலீசார் டாக்டர்.தங்கராஜ் சாலையில் சம்பவத்தன்று இரவு ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள உலக தமிழ்ச் சங்கம் அருகே இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில் நத்தம் ரோடு ரேஸ்கோர்ஸ் காலணியை சேர்ந்த பாலகுமார் வயது (30) மாரிமுத்து வயது (29) என்பதும் அவர்கள் பெரிய கத்தியை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பெயரையும் […]
வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய வியாபாரி கைது
வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய வியாபாரி கைது வேளச்சேரி பறக்கும் ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை திருடிய வியாபாரியை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை உள்ளகரம், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் கவிதா (39). இவர், கடந்த 10ம் தேதி இரவு வேளச்சேரி பறக்கும் ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் […]
பரமத்திவேலூர் அருகே சோதனையில் ரூ. 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கம் பறிமுதல்
பரமத்திவேலூர் அருகே சோதனையில் ரூ. 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கம் பறிமுதல் நாமக்கல் : பரமத்திவேலூர் அருகே மாணிக்கம் பாளையத்தில் வாகன சோதனையில் ரூ.6.2 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அடுத்தடுத்த சோதனைகளில் ஆடு, வைக்கோல் வியாபாரிகளிடம் ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல்
அடுத்தடுத்த சோதனைகளில் ஆடு, வைக்கோல் வியாபாரிகளிடம் ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எதுவும் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறதா? என பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக திருச்சுழி, நரிக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]