பொது இடங்களில் செல்போனுக்கு சார்ஜ் போடாதீர்கள் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை பொது இடங்களில் செல்போனுக்கு யுஎஸ்பி கேபிள் மூலமாக சார்ஜ் போடுவதால், அதன் மூலம் செல்போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டனர். தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியால் உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு தற்போது தகவல் தொடர்பு அதிகரித்து விட்டது. ஒரு செல்போன் இருந்தால் போதும் எந்த தகவல் வேண்டும் என்றாலும் இருந்த […]