Police Department News

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி மதுரையில் இன்று இரு சக்கர வாகனப் பேரணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மதுரை வேளாண்மை கல்லூரி வரை நடைபெற்றது. இவ்வாகனப் பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, மதுரை […]