பென்னாகரம் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நற்செயலை பாராட்டிய காவல்துறையினர்…. இன்று 8.3.2024-ம் தேதி 13.00 மணிக்கு பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திருமலை , தனுஷ் இருவரும் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும்போது காந்திநகர் என்ற இடத்தில் செல்போன், பணம் கிடைத்தது என்று பென்னாகரம் காவல் நிலையம் வந்து காவல் ஆய்வாளர் அவர்களிடம் செல்போன் ,பணத்தை ஒப்படைத்தனர். அவர்களின் நற்செயலை பாராட்டி பென்னாகரம் காவல் ஆய்வாளர் Tr.S.முத்தமிழ்செல்வன் ,காவல் உதவி ஆய்வாளர் […]
Day: March 8, 2024
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மகளீர் தினத்தை முன்னிட்டு வாசன் கண் மருத்துவமனை சார்பில் போலீசார் அமைச்சு பணியாளர்கள் குடும்பத்தினர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மாநகர் காவல் ஆணையர் டாக்டர். J.லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். துணை ஆணையர் மங்களேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமை டாக்டர் கீதா அவர்கள் பரிசோதனைகள் குறித்து பேசினார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து 99 நாட்களில் ரூ.17.85 லட்சம் அபராதம் வசூல்
போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து 99 நாட்களில் ரூ.17.85 லட்சம் அபராதம் வசூல் உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் இணைந்து பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்த கடைகளுக்கு ரூ.17.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நவம்பர் 24 முதல் பிப்ரவரி 29 வரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து பெட்டிக்கடைகள் மற்றும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தினர் 283 பெட்டிக்கடைகளில் […]
மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. மதுரை அருள்தாஸ்புரம் பாலமுருகன் கோவில் தெருவில் வசித்துவரும் பழனிக்குமார் என்பவரது மகன் சரவணன் என்ற தவளை சரவணன் வயது 23, இவர் கொலை மற்றும் கொலை முயற்ச்சி போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வந்ததால் இவர் போலீசாரின் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தார் இவருடைய சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் ஆணையர் டாக்டர் ஜெ.லோகநாதன் […]