கதிரம்பட்டி மொடக்குபாறை அருகே நாட்டு துப்பாக்கி கண்டெடுப்பு . தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த கதிரம்பட்டி பகுதியில் பாறை இடுக்கில் நாட்டு துப்பாக்கி இருப்பதாக, பாலக்கோடு வனத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து வனக்காவலர் மற்றும் மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று சோதனை மேற்கொண்டதில், கதிரம்பட்டி, மொடக்குபாறை அருகே பாறை மறைவில் நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்டெடுத்தனர். சமூக விரோதிகள் சிலர் சட்டத்திற்க்கு புறம்பாக விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்த மறைத்து வைத்திருக்கலாம் […]
Day: March 7, 2024
பெல்ரம்பட்டியில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்த டிராக்டர் டிரைவர் மீது, டிராக்டர் ஏறியதில், டிரைவர் பரிதாப சாவு .
பெல்ரம்பட்டியில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்த டிராக்டர் டிரைவர் மீது, டிராக்டர் ஏறியதில், டிரைவர் பரிதாப சாவு . தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த, பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் அருள் (வயது.30) இவருக்கு திருமணமாகி இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.அருள் பெல்ரம்பட்டியில் உள்ள அண்ணாமலை என்பவரது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார்,அப்போது எதிர்பாரதவிதமாக டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரம் அருள்மீது ஏறியது,இதில் பலத்த காயமடைந்தவரை மீட்டு […]
கதிரம்பட்டி மொடக்குபாறை அருகே நாட்டு துப்பாக்கி கண்டெடுப்பு .
கதிரம்பட்டி மொடக்குபாறை அருகே நாட்டு துப்பாக்கி கண்டெடுப்பு . தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த கதிரம்பட்டி பகுதியில் பாறை இடுக்கில் நாட்டு துப்பாக்கி இருப்பதாக, பாலக்கோடு வனத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து வனக்காவலர் மற்றும் மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று சோதனை மேற்கொண்டதில், கதிரம்பட்டி, மொடக்குபாறை அருகே பாறை மறைவில் நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்டெடுத்தனர். சமூக விரோதிகள் சிலர் சட்டத்திற்க்கு புறம்பாக விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்த மறைத்து வைத்திருக்கலாம் […]
மதுரை தத்தனெரியை சேர்ந்த 19 வயது வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை தத்தனெரியை சேர்ந்த 19 வயது வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது மதுரை, தத்தனெரி, கீழ வைத்தியநாதபுரம், K.V. சாலை, இந்திரா நகர் 2 வது தெருவில் வசித்து வரும் முத்து என்பவரது மகன் பூமிநாதன்என்ற பூமி வயது 19, இவர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த காரணத்தால் காவல்துறையின் கண்காணிப்பிற்குள் வரப்பட்டவர் இவரது தொடர் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுதும் வகையில் இவரை கடந்த 5ம் தேதியன்று மதுரை மாநகர் […]
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கட்டிட தொழிலாளி காணவில்லை போலீசார் தேடி வருகிறார்கள்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கட்டிட தொழிலாளி காணவில்லை போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரம் B 6 காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜீவா நகர் 2 வது தெருவில் வசித்து வருபவர் பாண்டிசெல்வி வயது 35 இவர் வீட்டு வேலை செய்து வருகிறார் இவரது கணவர் சுப்பிரமணி வயது 42, இவர் கட்டிட வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு கீர்த்திகா சஞ்சனா லக்ஷிதா என்ற மூன்று பெண்பிள்ளைகள் உள்ளனர்.இவருக்கு குடி பழக்கம் உள்ளது இது காரணமாக குடும்பத்தில் […]
மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் இட மாற்றம்
மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் இட மாற்றம் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் பைபாஸ் ரோட்டில் நெரிசலான பகுதியில் இயங்கி வந்தது மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் வாடகை செலுத்தி இயங்கும் இந்த அலுவலகத்திற்கு நாகமலை புதுக்கோட்டையருகே மேலகுயில்குடி கிராமத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது இவ்வலுவலகம் கடந்த மார்ச் 4 ல் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது இது தவிர மேலூர் சூரகுண்டு அருகே முனியாண்டிபட்டியில் வாகன ஆய்வாளர் அலுவலகமும் […]
மதுரையில் 38 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரையில் 38 ஆட்டோக்கள் பறிமுதல் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. J. லோகநாதன் அவர்களின் உத்தரவின்படி விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்கள் தொடர்பாக போக்குவரத்து காவல் துறையினர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 10 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போக்வரத்து விதிமுறைகளை மீறும் குற்றங்களில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோகளில் மீட்டர் பொருத்தாதது அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்கள் தொடர்பாக 613 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அபராதம் ரூபாய் 4 லட்சத்து […]