நாமக்கலில் போதை மாத்திரைகளை விற்பனை – முக்கிய குற்றவாளி குஜராத்தில் வைத்து கைது! பகீர் பின்னணி! நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள கூலி தொழிலாளர்களிடையே, போதை மாத்திரை பழக்கம் உள்ளதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, வலி நிவாரணிகளை நீரில் கரைத்து இன்ஜெக்ஷன் ஆக நரம்புகளில் செலுத்தி போதையை உருவாக்கும் கூலி தொழிலாளர்கள் குறித்த தகவல் கிடைத்ததின் பேரில், போலீசார் கடந்த 10 நாட்களாக […]
Day: March 10, 2024
வாசனை இருக்காது! LSD போதை பொருள்.. பெற்றோர்களே உஷார்! கண்டுபிடிப்பது எப்படி? ஐபிஎஸ் அதிகாரி விளக்கம்
வாசனை இருக்காது! LSD போதை பொருள்.. பெற்றோர்களே உஷார்! கண்டுபிடிப்பது எப்படி? ஐபிஎஸ் அதிகாரி விளக்கம் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், LSD போதை பொருள் என்றால் என்ன?.. வாசனையே இல்லாத இந்த போதை பொருளை பிள்ளைகள் பயன்படுத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?.. இந்த போதைப்பொருளை பிள்ளைகள் பயன்படுத்தினால் எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன் விளக்கி கூறியுள்ளார். ‘டார்க்நெட்’ இணையதளம் மூலமாக , ஜெர்மனியில் கொள்முதல் செய்து, கூட்டாளிகள் வாயிலாக நாடு முழுதும், […]
2000 கோடி ரூபாய் போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது!
2000 கோடி ரூபாய் போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது! போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது. தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. முன்னதாக, 2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய வழக்கில் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறை தேடி வந்தது. […]
சென்னையில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட திமுக பிரமுகர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணடைந்த குற்றவாளிகள்!
சென்னையில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட திமுக பிரமுகர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணடைந்த குற்றவாளிகள்! சென்னையை அடுத்த வண்டலூரில் தி.மு.க பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலைசெய்யப்பட்ட வழக்கில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த நான்கு பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராவமுதன்.இவர் தி.மு.க காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார். முன்னதாக […]
மகளிர் குழுவினருக்கு நிதி நிறுவனம் ரூ. 1. 80 லட்சம் இழப்பீடு
மகளிர் குழுவினருக்கு நிதி நிறுவனம் ரூ. 1. 80 லட்சம் இழப்பீடு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கிறிஸ்டியாநகரம் பகுதியை சேர்ந்த உதயசூரியன் மனைவி ஜெயதங்கம். இவர் அதே பகுதியை சேர்ந்த திருநாமக்கனி, வைகுண்டலெட்சுமி, ஜான்சிராணி, பேச்சியம்மாள், வேல்கனி, விஜயசெல்வி, விஜயராணி, மல்லிகா, அமுதா, விஜயராணி, ஆரோக்கியம் ஆகியோருடன் சேர்ந்து மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்தனர். சுய உதவி குழு உறுப்பினர்கள் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் நபர் ஒன்றுக்கு […]
மக்களை மிரட்டி நூதன முறையில் பணம் பறிக்கும் கும்பல்: உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை
மக்களை மிரட்டி நூதன முறையில் பணம் பறிக்கும் கும்பல்: உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை தமிழக சைபர் க்ரைம் போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சைபர் க்ரைம் போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூரியரில் போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இந்தமோசடியில் தனியார் கூரியர் அலுவலகத்திலிருந்து பேசுவதாக ஒரு மோசடி நபர்,ஒரு நபரின் செல்போனை தொடர்பு கொண்டு பேசுகிறார். அந்த மர்ம நபர், சம்பந்தப்பட்ட நபர் […]
குற்ற வழக்கு நபர்களுக்கு பட்ட பெயர் கூடாது, நீதிமன்றம் உத்தரவு
குற்ற வழக்கு நபர்களுக்கு பட்ட பெயர் கூடாது, நீதிமன்றம் உத்தரவு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு, பட்டப் பெயர் சூட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என போலீசாருக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் வயது 27, இவர் 2022 ஜூலை 14 ல் வழிப்பறியில் ஈடுபட முயன்றதாக கூறி அரும்பாக்கம் போலீசாரால் F.I.R., பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் இந்த F.I.R., ல் இவரது பெயர் குரங்கு சரவணன் […]
2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11 டன் போதைப்பொருள் பறிமுதல்.. 18 கோடி சொத்து முடக்கம்.. காவல்துறை தகவல்!
2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11 டன் போதைப்பொருள் பறிமுதல்.. 18 கோடி சொத்து முடக்கம்.. காவல்துறை தகவல்! போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாத இறுதியில் டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் […]
சி.பி.ஐ., போல நடித்து பணம் மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
சி.பி.ஐ., போல நடித்து பணம் மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை பார்சலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளீர்கள் என, மிரட்டல் விடுத்து பண மோசடி செய்யும் போலி சி.பி.ஐ., அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என, மாநில ‘சைபர் கிரைம்’ பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய் குமார் எச்சரிக்கை செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆன்லைன்’ வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள், பொதுமக்களின் மொபைல் போனுக்கு, ‘பெட்எக்ஸ்’ (fedEx) எனப்படும் சரக்கு போக்குவரத்து […]
மனைவி குழந்தை காணவில்லை, கணவர் போலீசில் புகார்
மனைவி குழந்தை காணவில்லை, கணவர் போலீசில் புகார் மதுரை ஜெய்ஹிந்த்புரம் B.6 காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட சோலையழகுபுரம் திருப்பதி நகர் பகுதியில் குடியிருந்து வரும் செல்வக்குமார் வயது 30, இவர் மதுரை மாட்டுத்தாவணி மார்கெட்டில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார்.இவருக்கு நான்கு ஆண்டுகக்கு முன்பு ஜனனி வயது 19 என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு மகிழினி வயது 2 1/2, என்ற மகளும் உள்ளார்.இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் ஜனனி தன் […]