Police Department News

ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டையில் பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சத்து 69 ஆயிரம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டையில் பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சத்து 69 ஆயிரம் பறிமுதல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் அழகாபுரி சோதனை சாவடியில் பறக்கும் படை உதவி தேர்தல் அதிகாரி தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை திருவொற்றியூர் குப்பம் பெட்டினத்தார் கோவில் தெருவில் வசிக்கும் செந்தில்குமார் (வயது 43) என்பவர் மினி லாரியில் மீன் லோடு ஏற்றி வந்தார். அந்த லாரியை பறக்கும் படையினர் மறித்து விசாரித்ததில் […]

Police Department News

கண்டமனூர் அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.1.78 லட்சம் பறிமுதல்

கண்டமனூர் அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.1.78 லட்சம் பறிமுதல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் ராமச்சந்திராபுரத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது கண்டமனூரைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 55) என்பவர் காரை மறித்து சோதனை நடத்தினர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.80 ஆயிரம் பணம் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. தான் ஏலக்காய் எஸ்டேட்டில் வேலை பார்த்து வருவதாகவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு […]

Police Department News

மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தவர் போக்சோவில் கைது கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி மகன் விஜய்(23). இவர் விருத்தாசலம் பகுதியில், தந்தையை இழந்து தாயுடன் வசிக்கும் ஒரு பெண்ணை கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டு மாமியார் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து வந்துள்ளார். இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவரது மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை […]

Police Department News

சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்வேன் என மிரட்டி பைக்கில் கடத்தி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு: மாநகராட்சி ஊழியர் போக்சோவில் கைது

சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்வேன் என மிரட்டி பைக்கில் கடத்தி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு: மாநகராட்சி ஊழியர் போக்சோவில் கைது சிகிரெட் பிடிப்பதை வீட்டில் சொல்லி விடுவேன் என மிரட்டி பைக்கில் கடத்தி சென்று பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாநகராட்சி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சி பத்தாவது மண்டலத்தில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக இருப்பவர் செல்வமணி (35). அசோக் நகரை சேர்ந்த பள்ளி மாணவன் அருகில் உள்ள தனியார் உடற்பயிற்சி […]

Police Department News

வடமாநிலத்தில் இருந்து சென்ட்ரலுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது: 14 கிலோ பறிமுதல்

வடமாநிலத்தில் இருந்து சென்ட்ரலுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது: 14 கிலோ பறிமுதல் வடமாநிலமான மேற்குவங்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பவுடர்களை ரயில்களில் ஒருசில மர்ம கும்பல்கள் கடத்தி வருகின்றனர். இவற்றை தடுக்கும் வகையில் சென்ட்ரல் ரயில் […]

Police Department News

புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பிக்கு சரமாரி வெட்டு: கும்பலுக்கு போலீஸ் வலை

புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பிக்கு சரமாரி வெட்டு: கும்பலுக்கு போலீஸ் வலை புளிந்தோப்பில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பியை கத்தியால் சரமாரி வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு வஉசி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் மினோர் மோசஸ் (50). இவரது அண்ணன் ஆசை தம்பி (55). இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். மோசஸுக்கும் அதே பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவருக்கும் கடந்த 15 வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் […]

Police Department News

குளிக்க சென்ற சிறுமி: பாலியல் வன்கொடுமை செய்து கொலை – நாடகமாடிய பெரியப்பா கைது

குளிக்க சென்ற சிறுமி: பாலியல் வன்கொடுமை செய்து கொலை – நாடகமாடிய பெரியப்பா கைது புதுச்சேரியை போன்று மதுரையிலும் சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குளியலறையில் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய வளர்ப்பு பெற்றோர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, உடலை கால்வாயில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் […]

Police Department News

ஏற்காட்டில் இளம்பெண் கொலை விவகாரம்: கள்ளக்காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசியது அம்பலம் – வெளியான திடுக்கிடும் தகவல்

ஏற்காட்டில் இளம்பெண் கொலை விவகாரம்: கள்ளக்காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசியது அம்பலம் – வெளியான திடுக்கிடும் தகவல் சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட பிணம் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக இருந்தது. முகம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது. போலீசார் விசாரணையில் பெண்ணின் உடல் இருந்த […]

Police Department News

ஓசூர் அருகே கர்நாடக மதுபாக்கெட்டுகள் 200 கிலோ குட்கா பறிமுதல்

ஓசூர் அருகே கர்நாடக மதுபாக்கெட்டுகள் 200 கிலோ குட்கா பறிமுதல் ஓசூர் அருகே வாகன தணிக்கையின் போது 200 கிலோ குட்கா, 288 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், வடமாநில வாலிபர்கள் உள்பட 3பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில், நேற்று முன்தினம் நள்ளிரவு சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து […]