தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கன்சாவடி அகற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.ஆனால், இதுவரை சுங்கன்சாவடியை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதை எடுத்து சுங்கன்சாவடி எதிர்ப்பு குழுவினர் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவோடு நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.திருமங்கலம் மற்றும் கப்பலூர் தொழில்பேட்டையில் உள்ள கடைகள் வணிக நிறுவனங்கள் கருப்புக் கொடியை காட்டி சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அடைக்கப்பட்டன.இந்த […]
Month: April 2024
மதுரையில் இன்று வாக்கு பதிவு நடக்கும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
மதுரையில் இன்று வாக்கு பதிவு நடக்கும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . இன்று 19. 4. 2024 மதுரை மாநகரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் இடங்களில் ஒன்றான தல்லாகுளம் ஏசி ஸ்கூல் வாக்குச்சாவடிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் நேரில் சென்று வாக்குச்சாவடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார். பின்பு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு பணிகள் குறித்த அறிவுரைகள் வழங்கினார்.
70கிலோ புகையிலைபறி முதல்
70–கிலோ புகையிலை பறிமுதல் மதுரை கீழவாசல் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட அப்போது அந்த வழியாக அந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது 7 பள்ளி பேக்கில் சுமார் 70 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது இதை அடுத்து புகையிலை கடத்திய முல்லா புரத்தைச் சேர்ந்த மீனா குமாரி 23/2024 மற்றும் அவரது 16/2024 வயது சகோதரரை போலீசார் கைது செய்தனர்.
ஒரு வாக்கு கூட பதிவாகாத: மையம்
ஒரு வாக்கு கூட பதிவாகாத: மையம் திருமங்கலம்:-மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மருத்துவ கழிவுகளை எரிக்கும் ஆலையை மூடக்கோரி, சென்னம்பட்டி,போடப்பட்டி,மேலப்பட்டி,சோளம் பட்டி,பேய்குளம்உள்ளிட்டபலவாக்குசாவடிகளில்மக்கள்தேர்தலைமுழுமையாகபுறக்கணித்துள்ளனர்.–இங்குஇதுவரைஓருவாக்குகூடபதிவாகவில்லை.இதைஅடுத்துஅதிகாரிகள்கிராமமக்களிடம்பேச்சுவார்த்வார்த்தைநடத்திவாக்களிக்கவலியுறுத்திவருகின்றனர்.
மின் திருட்டு கண்டுபிடிப்பு, ரூபாய் 9.78 லட்சம் அபராதம்
மின் திருட்டு கண்டுபிடிப்பு, ரூபாய் 9.78 லட்சம் அபராதம் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக மதுரை அமலாக்க கோட்ட அதிகாரிகள், திண்டுக்கல், தேனி மின் பகிர்மான வட்டத்திற்குட்ட்ட திண்டுக்கல் மார்க்கம்பட்டி மயிலாடும்பாறை ஏனங்கனூர் ரெட்டியார்பட்டி கன்னிவாடி வளையத்துப்பட்டி பழனி தாழி நரிக்கல்பட்டி ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டனர். 11 இடங்களில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு மின் நுகர்வோருக்கு ரூ. 9.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்பு கொண்டனர். குற்றவியல் […]
தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார் தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் சென்னை காவல் ஆணையரை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் வசூலிக்கிறார்கள் என்று சிலர் மீது குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை குறிவைத்து பல்வேறு சமூக ஊடக தளங்களில் போலி ஐடிக்கள் உருவாக்கப்படுகிறது. அந்த ஐடிக்கள் மூலம் […]
ஐ.பி.எஸ்., அதிகாரியை மாற்றம் செய்ய மறுப்பு.
ஐ.பி.எஸ்., அதிகாரியை மாற்றம் செய்ய மறுப்பு. ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் அவர்களை பணி இடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட, சென்னை உயர்நீதிமன்ற மறுத்துவிட்டது. தமிழக கூடுதல் டி.ஜி.பி., அருண் அவர்களுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ். கே. சாமி தாக்கல் செய்த மனுவில், குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாக, சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அருண் அவர்கள் செயல்படுவார். அவரை பணி இடமாற்றம் செய்யக்கோரி மனு அளித்துள்ளார். நியாயமான தேர்தல் நடக்க என் மனுவை பரிசீலித்து […]
மதுரையில் சித்திரை திருவிழா கட்டுப்பாட்டு அறை
மதுரையில் சித்திரை திருவிழா கட்டுப்பாட்டு அறை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது ; சித்திரை திருவிழாவையொட்டி மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது திருவிழா தொடர்பான புகார்களை 99949 09000 என்ற அலை பேசி எண்ணில் மக்கள் தெரிவிக்கலாம். என தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்களின் கொடி அணி வகுப்பு
மதுரை மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்களின் கொடி அணி வகுப்பு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை மாநகர் ஓபுளா படித்துறை முதல் குருவிக்காரன் சாலை வரை நடைபெற்றது. இத்தேர்தல் பாதுகாப்பு […]
மதுரையில் ஆயுதங்களுடன் மோதி கொண்ட இருவர் கைது
மதுரையில் ஆயுதங்களுடன் மோதி கொண்ட இருவர் கைது மதுரையில் முன் விரோதத்தில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட இருவரை போலீசார் திங்கட்கிழமை கைது செய்தனர். மதுரை தெற்கு வாசல் காஜா தெருவை சேர்ந்தவர் பாண்டி வயது (31) வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கரடிப்பாண்டி வயது (44 )இவர்கள் இருவருக்கும் காஜா தெருவில் விநாயகர் சிலை வைத்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் […]