Police Recruitment

2 டி ஜஜி -கள்பணியிடைமாற்றம்

2 டி ஜஜி -கள்பணியிடைமாற்றம் தமிழகத்தின் இரண்டு டிஎச்சிகள் மத்திய அரசு பணிகளுக்கு பணியிடை மாற்றம்——-காஞ்சிபுரம் சரக காவல்துறை டிஐஜியாக இருந்த பொண்ணிஅவர்கள் மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கும் மற்றும் மதுரை சாராக டிஐஜியாக இருந்த ரம்யா பாரதி அவர்களுக்கு மத்திய விமான பாதுகாப்பு பிரிவுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Police Recruitment

மத்திய அரசு பணிக்கு மாற்றமான: மதுரை டிஐஜி

மத்திய அரசு பணிக்கு மாற்றமான: மதுரை டிஐஜி மதுரை அரசு பணிக்கு மாற்றமான மதுரை டி.ஜ.ஜிஅவர்கள்.———-மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை உள்ளடங்கிய மதுரை காவல்துறை துணைத் தலைவர் டி.ஐ.ஜி ;திருமதி. ரம்யா பாரதி மத்திய அரசு பணிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.———–டி ஏ ஜி ரம்யா பாரதி சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை ஏடிஜியாக பொறுப்பேற்றார். தற்போது இதுவரை விமான பாதுகாப்பு பிரிவுக்கு இடம் மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் […]

Police Recruitment

வாளுடன் பதுங்கியவர் கைது

வாளுடன் பதுங்கியவர் கைது மதுரை அண்ணாநகர் போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பார் ஒன்றின் பின்புறம் உள்ள முட்புதரில் வாளுடன் பதுங்கி இருந்த வரை பிடித்து விசாரித்தனர். இதில் கரும்பாலை முனிசிபல் காலனியைச் சேர்ந்த வீர மணிகண்டன் வயது (25) என்பதும் முன்பகையில் பதில் தாக்குதல் நடத்தி வாளை பதுக்கி வைத்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வீரமணிகண்டனை கைது செய்தனர்.

Police Recruitment

பேட்டரி திருடியவர் கைது

பேட்டரி திருடியவர் கைது மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா வயது (31) இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியை எல்லீஸ் நகரை சேர்ந்த இப்ராஹிம் வயது (42) என்பவர் திருடினார். மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து இப்ராஹீமை கைது செய்தனர்.

Police Recruitment

பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது கடந்த 02.05.2024-ந்தேதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீனிவாச நகரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக பெறப்பட்ட தகவலின் பேரில் புத்தூர் கீழ வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த வெங்கி (எ) வெங்கடேசன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு […]

Police Recruitment

பாண்டிச்சேரி மதுபானத்தை வாங்கி தமிழ்நாடு மதுபானமாக மாற்றி விற்பனை செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

பாண்டிச்சேரி மதுபானத்தை வாங்கி தமிழ்நாடு மதுபானமாக மாற்றி விற்பனை செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது கடந்த 08.04.2024-ந்தேதி திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர் ரோட்டில் உள்ள தனியார் பாரில் போலி மதுபானம் விற்பனை செய்வதாக பெறப்பட்ட தகவலின்பேரில் காவல்துறையினர் சோதனை செய்ததில் புதுச்சேரி காரைக்கால் பகுதியை சேர்ந்த கார்த்தி (எ) காரைக்கால் கார்த்தி வயது 34, த.பெ.சவரிராஜன் மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து பாண்டிச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்து […]

Police Recruitment

ரூ.1,50,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மற்றும் ரூ.10,000/- மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

ரூ.1,50,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மற்றும் ரூ.10,000/- மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது கடந்த 19.02.2024-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை – திருச்சி பைபாஸ் ரோடு, தனியார் வாட்டர் கம்பெனி அருகிலுள்ள சுடுகாடு முன்பு, இரவு 1030 மணிக்கு ஒருவர் தனது நண்பருடன் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 4 நபர்கள் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டி, […]

Police Recruitment

விருதுநகர் மாவட்ட காவல்துறையினருக்கு புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்ட அறிவு பயிற்சி அளிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்ட காவல்துறையினருக்கு புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்ட அறிவு பயிற்சி அளிக்கப்பட்டது இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள Indian Penal Code, Criminal Procedure Code மற்றும் Indian Evidence Act ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக Bharatiya Nyaya Sanhita – 2023 (BNS), Bharatiya Nagarik Suraksha Sanhita – 2023 (BNSS) and Bharatiya Sakshya Adhiniyam – 2023 (BSA) வரப்பட்டுள்ளது. மேற்படி சட்டங்கள் எதிர்வரும் 01.07.2024ம் தேதி […]

Police Recruitment

மதுரையில் பெண்ணை தாக்கியவர் கைது

மதுரையில் பெண்ணை தாக்கியவர் கைது மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி வயது (51) இவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். தனது தொழில் குடும்ப செலவுக்காக கண்ணணேந்தலை சேர்ந்த வினோத்குமாரிடம் வயது (42) ரூபாய் 2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 1.20 லட்சம் வரை அசல் வட்டியுடன் சேர்த்து முத்துலட்சுமி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 8ம் தேதி குடிபோதையில் அவரது கடைக்கு சென்ற வினோத்குமார் தனது டூவீலரில் தள்ளு வண்டியை […]

Police Recruitment

கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது மதுரை பெரியார் பஸ் நிலைய மேம்பாலம் எல்லிஸ் நகர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எஸ். எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தபோது சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த 3பேரை பிடித்து விசாரித்தனர்.இதில் அவர்கள் கூடல் நகரை சேர்ந்த ஆனந்தகுமார் வயது( 27)ஆரோக்கியராஜ் வயது (27) இமானுவேல் வயது (27)என்பதும் 2 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து […]