மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர், காவல் ஆய்வாளர் பங்கேற்க விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது மதுரை மேனேஜ்மென்ட் அஸோஸியேஷன், ரோட்டரி இணைந்து விபத்தினால்.. கால்களை இழந்த 50 நபர்களுக்கு.. செயற்கை கால் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.. இதனை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்.. திருமதி.. சங்கீதா.IAS… அவர்கள்,, துவங்கி வைத்தார்… அருகில் போக்குவரத்து காவல் துணை ஆணையர்.. திருமதி.. வனிதா.. போக்குவரத்து காவல் ஆய்வாளர்… தங்கமணி… மதுரை மேனேஜ்மென்ட் அஸோஸியேஷன்..சண்முகசுந்தரம் அவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்