மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடு ஆலோசனை கூட்டம் இன்று 25.10.2024 மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வருகின்ற அக்டோபர் 27 மற்றும் அக்டோபர் 30 தேதிகளில் நடைபெறும் மருதுபாண்டியர்கள் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தி சம்மந்தமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை ஆணையர்கள் வடக்கு […]
Day: October 27, 2024
தென்காசி மாவட்டத்தில் மது போதை தடுப்பு, குற்றத்தடுப்பு, காவலர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தலைகவசம், CCTV கேமரா அமைத்தல்
தென்காசி மாவட்டத்தில் மது போதை தடுப்பு, குற்றத்தடுப்பு, காவலர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தலைகவசம், CCTV கேமரா அமைத்தல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் குற்றம் நடவாமல் இருக்க மற்றும் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஊரெங்கும் CCTV கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற உத்தரவின் படி இன்று செங்கோட்டை காவல் நிலையத்தில் சுமார் 65 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .V. R. ஸ்ரீனிவாசன் அவர்கள் […]