மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை பயிற்சி நடைபெற்றதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணி துறை சார்பில் நிலை அலுவலர் உதயகுமார், கணேஷ்மற்றும் அலுவலர்களும் வருவாய் துறை சார்பில்மதுரை தெற்கு வட்டாட்சியர் விஜயலட்சுமி, மண்டல துணை வட்டாச்சியர் வீரமணி அவனியாபுரம் வருவாயர் ஆய்வாளர் விமலா தேவி,கிராம நிர்வாக அலுவலர் சிவராமன்,மதுரை மாநகராட்சி 92,100 வார்டு இளநிலை பொறியாளர் செல்வ விநாயகம், சுகாதார ஆய்வாளர் வனஜா, மற்றும்அவனியாபுரம் காவல்துறையினர் […]
Day: October 14, 2024
மதுரை மாநகரில் மழை வெள்ளத்தில் சிக்கிய மூவரை மீட்ட காவலர்கள்
மதுரை மாநகரில் மழை வெள்ளத்தில் சிக்கிய மூவரை மீட்ட காவலர்கள் மதுரை மாநகரில் (12.10.2024) இரவு பெய்த கன மழையில் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து செய்து கண்காணித்து வந்த நிலையில் திலகர் திடல், ரயில்வே கருடர் பாலம் கீழ் தேங்கி இருந்த மழைநீரில் காருடன் சிக்கிய இருவரை, காவலர் திரு.தங்கமுத்து, பொது மக்கள் திரு.கார்த்திக் மற்றும் திரு சந்திரசேகர் ஆகிய மூவரும் பத்திரமாக மீட்டனர். துரிதமாக செயல்பட்ட மூவரின் நற்செயலை பாராட்டி […]
மூதாட்டிக்கு கொலை மிரட்டல் தம்பதியினர் கைது
மூதாட்டிக்கு கொலை மிரட்டல் தம்பதியினர் கைது முன்விரோதம் காரணமாக மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.மதுரை பெத்தானியாபுரம் அண்ணா பிரதான சாலை சுப்பையா குடியிருப்பை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மனைவி செல்வி வயது 62 இவருக்கும் அதே தெருவில் வசித்து வரும் ராஜேஷ் ரகு என்பவர் குடும்பத்துக்கும் இட பிரச்சனை முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில் செல்வியை பார்க்க அவரது உறவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வந்தனர். அப்போது ராஜேஷ் […]
பதுங்கி இருந்த வாலிபர் கைது
பதுங்கி இருந்த வாலிபர் கைது மதுரை அண்ணாநகர் போலீஸ் எஸ்ஐ சத்திய குமார் போலீசாருடன் வண்டியூர் இரட்டைப் புளியமரம் அருகே ரோந்து சென்றபோது அவர்களை பார்த்ததும் தான் வைத்திருந்த கத்தியை வீசிவிட்டு வாலிபர் ஒருவர் ஓட தொடங்கினார். அவரை போலீசார் விரட்டிப் பிடித்து விசாரித்ததில் வண்டியூரை சேர்ந்த சூரிய பிரகாஷ் வயது 26 என தெரிந்தது அவரை போலீசார் கைது செய்தனர்
: மதுரை புட்டுதோப்பு.. கருடர் பாலம் அருகில் மழை நீரில்.. மாட்டிய நபரை காப்பாற்றிய காவலரை பாராட்டிய ADGP L& O டேவிட்சன் ஆசிர்வாதம் IPS.. வெகுமதி வழங்கி பாராட்டினார்
: மதுரை புட்டுதோப்பு.. கருடர் பாலம் அருகில் மழை நீரில்.. மாட்டிய நபரை காப்பாற்றிய காவலரை பாராட்டிய ADGP L& O டேவிட்சன் ஆசிர்வாதம் IPS.. வெகுமதி வழங்கி பாராட்டினார் மதுரை மாநகரில் கடந்த 12 ம் தேதியன்று இரவு பெய்த கன மழையில் மதுரை காவல் ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து செய்து கண்காணித்து வந்த நிலையில் திலகதிடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயிவே கருடர் பாலத்தின் […]
புளியரை காவல் நிலைய சரகம் வாகன தணிக்கையில் புகையிலை சிக்கியது.
புளியரை காவல் நிலைய சரகம் வாகன தணிக்கையில் புகையிலை சிக்கியது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு .V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவுப்படி தென்காசி மாவட்டம் முழுவதும் தினமும் கஞ்சா, புகையிலை, விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பேரில் 12.10.2024. ம் தேதி தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாக ஷங்கர் அவர்களின் மேற்பார்வையில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. கற்பக ராஜா, திரு.சுபாஷ் […]