காரியாபட்டி காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீர் ஆய்வு செய்து காவலர்களை பாராட்டினர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் சேவாசீர்வாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய சுற்று சுவரில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் வாசகங்கள், தேசத்தலைவர்கள் ஓவியங்கள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகள், காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம், காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள் மற்றும் காவல் நிலையத்திற்குள் எழுதப்பட்ட தன்னம்பிக்கை வார்த்தைகள், மிகவும் […]