மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் 101,102,103 வது நிகழ்ச்சியாக முறையே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதி […]
Day: October 23, 2024
மதுரை மாநகர் காவல்நிலையம் B3PS;காலிசெய்வது சம்பந்தமாக
மதுரை மாநகர் காவல்நிலையம் B3PS;காலிசெய்வது சம்பந்தமாக தெப்பக்குளம் B3 காவல் நிலையம் காலி செய்வது சம்பந்தமாக Mr. Karun Garad IPS, Deputy commissioner of police, Madurai அவர்களை சந்தித்து இதுவரை நாம் எடுத்த முயற்சிகள் சம்மந்தமாக மதுரை நகரத்தார் சங்கத்தின் தலைவர்RM.வயிரவன்செட்டியார்அவர்கள்மற்றும் சங்கத்தின் செயலாளர் திரு.சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் மற்றும்சங்கத்தின் பொருளாளர்திரு லெட்சுமணன் கசெட் டியார்அவர்கள் சந்திப்பின் போது எடுத்த படம்.போலீஸ் இ நியூஸ்செய்தியாக மதுரைமாவட்ட செயலாளர் அ.நாகப்பன்