Police Department News

காரியாபட்டி காவல் நிலையத்திற்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் திடீர் விஜயம்

காரியாபட்டி காவல் நிலையத்திற்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் திடீர் விஜயம் காரியாபட்டி காவல் நிலையத்திற்கு திடீர் விஜயமாக உயர்திரு .காவல்துறை கூடுதல் இயக்குனர் ஐயா அவர்கள் வருகை தந்து காவல் நிலையத்தில் செயல்பாடுகளையும் சுற்றுப்புற அமைப்புகளையும் பார்வையிட்டதில் காவல் நிலைய சுற்றுச்சூழலில் எழுதப்பட்டிருந்த திருக்குறள்களும், மனுதாரர்களுக்கு தனியாக காத்திருப்பு அறை ஏற்படுத்தப்பட்டு அதில் சட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியிருந்ததையும் , திருவள்ளுவர் பெயரிலே இருந்த சிறிய நூலகமும், அதில் உள்ள புத்தகங்களும் . மேலும் காவல் நிலையத்தில் […]

Police Department News

மதுரை யாதவா கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை, பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி, பற்றிய விழிப்புணர்வு

மதுரை யாதவா கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை, பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி, பற்றிய விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நேற்று (10.10.2024) பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு , காவல் உதவி செயலி தொடர்பான விழிப்புணர்வுகள், போதைப்பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மதுரை மாநகர் திருப்பாலையில் உள்ள யாதவா கல்லூரியில், அனைத்து மகளிர் காவல்நிலைய(வடக்கு) ஆய்வாளர் திருமதி. சங்கீதா […]

National Police News Police Department News

மதுரை மாவட்டத்தில் (PART TIME JOB ) ஆன்லைன் மூலம் பணம் பெற்று தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது

மதுரை மாவட்டத்தில் (PART TIME JOB ) ஆன்லைன் மூலம் பணம் பெற்று தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த 28.06.2024-ம் தேதி மதுரை மாவட்ட காவல் […]