மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது கடந்த நான்காம் தேதி ( 04/04/25 ) மதுரை அவனியாபுரம் நாகப்பா நகரைச் சேர்ந்த இளம் பெண் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது அவரின் வீட்டிற்கு அருகே மறைந்திருந்த ஒருவர் இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி முலாம் பூசப்பட்ட செயினை வழிப்பறி செய்தது சம்பந்தமாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்தது […]
Day: April 17, 2025
ஏப்ரல் 25 இல் குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
ஏப்ரல் 25 இல் குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மதுரை நகரில் போலீஸாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 305 டூவீலர்கள், பதினோரு மூன்று சக்கர வாகனங்கள் ஒரு நான்கு சக்கர வாகனம் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 25ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 23 காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை முன்பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் வாகனங்களை ஏப்ரல் […]
கொலை வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த ஆய்வாளருக்கு சென்னை பெருநகர ஆணையர் பாராட்டு
கொலை வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த ஆய்வாளருக்கு சென்னை பெருநகர ஆணையர் பாராட்டு சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய கொலை வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 2 எதிரிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் திரு. S. மீனாட்சி சுந்தரம், அடையார் […]
மதுரை பி.பி. குளம் பகுதியில் ALLEN CAREER INSTITUTE-ல் Anti Drug Club மன்றத்தின் சார்பாக 173 வது போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு
மதுரை பி.பி. குளம் பகுதியில் ALLEN CAREER INSTITUTE-ல் Anti Drug Club மன்றத்தின் சார்பாக 173 வது போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் IPS அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (15.04.2025) மதுரை […]
மதுரை கோ.புதூர் பகுதியில் முதியவருக்கு உதவிய காவலர் போலிஸ்கமிஷனர் பாராட்டு
மதுரை கோ.புதூர் பகுதியில் முதியவருக்கு உதவிய காவலர் போலிஸ்கமிஷனர் பாராட்டு மதுரை E1 கோ.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இரவு நேரத்தில் பழுதடைந்த வாகனத்துடன் நடந்து சென்ற முதியவருக்கு உதவிய தலைமை காவலர் 3380 திரு. செந்தில் பாண்டியன் மற்றும் முதல் நிலை காவலர் 2851 திரு. தங்கராஜன் ஆகியோரின் நற்செயலை பாராட்டும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி […]
திருடப்பட்ட சரக்கு வாகனத்தை ஜி.பி.எஸ்., கருவியின் மூலம் விரைந்து மீட்ட மதுரை மாநகர காவல் துறையினர்
திருடப்பட்ட சரக்கு வாகனத்தை ஜி.பி.எஸ்., கருவியின் மூலம் விரைந்து மீட்ட மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மாநகர் சி.எம்.ஆர் ரோடு சின்ன கண்மாய் தெருவை சேர்ந்த மீனாசிசுந்தரம் மகன் பிரவின்குமார் வயது 31.இவர் கடந்த 12 ம் தேதியன்று ( 12/04/25 ) இவர் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை மதுரை காமராஜர் சாலையில் உள்ள செல்லையா நாடார் பாத்திரக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்தார் இந்த வாகனத்தை சில மர்ம நபர்கள் திருடி சென்றனர் இது […]