சிறந்த பணிக்காக பாராட்டு பெற்ற குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனிக்குமார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட குன்றக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் சார்பு ஆய்வாளர் பழனிக்குமார், பல்வேறு முக்கிய வழக்குகளை திறமையாக கையாள்ந்து, குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பணியில் சிறந்து விளங்கினார். தனது அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனால் பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உயர்ந்த மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளார். இத்தகைய சிறப்பான சேவையை பாராட்டும் வகையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆஷிஷ் […]
Day: April 27, 2025
“கடமையில் கம்பீரம்: கலா அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவுத் IPS அவர்களின் சிறப்பு விருது”
“கடமையில் கம்பீரம்: கலா அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவுத் IPS அவர்களின் சிறப்பு விருது” சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆஷிஷ் ராவத் IPS, தமது கடமையில் மிகுந்த கம்பீரத்துடனும், உற்சாகத்துடனும் செயல்படும் காவல் அதிகாரிகளை பாராட்டுவது வழக்கம். அந்த வகையில், தேவகோட்டை போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கலா அவர்களின் நிபுணத்துவமும் கடமை உணர்வும், தங்களது பணியில் அதீத உழைப்பும், திறமையும் திரு ஆஷிஷ் ராவத் அவர்களால் பாராட்டப்பட்டது. பாராட்டின் […]
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர்.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் உசிலம்பட்டி டவுன் காவல் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய குற்ற எண்: 112/2023, U/s 8(c) r/w 20(b) (ii) (c) 25,29(1) NDPS Act கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து […]