வங்கி லிப்டில் சிக்கிய வாலிபர் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்க்கப்பட்டார் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள தளவாய் தெருவில் இந்தியன் பேங்க் உள்ளது இங்குள்ள லிஃப்ட்டில் உள்ளே நபர் ஒருவர் சிக்கி கொண்டார் தகவல் அறிந்த மீனாட்சியம்மன் கோவில் தியணைப்பு நிலைய அலுவலர் விரைந்து சென்று லிப்டில் சிக்கி கொண்ட நபரை பத்திரமாக மீட்கப்பட்டார் .
Day: April 28, 2025
மதுரையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து மரக்கன்றுகள் வழங்கி தூய காற்று பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு
மதுரையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து மரக்கன்றுகள் வழங்கி தூய காற்று பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு மரங்கள் மூலமாகவே மக்களுக்கு இயற்கை அன்னை இலவசமாக ஆக்சிஜனை வழங்கி வருகிறார். ஆனால் காலத்தின் கட்டாயத்தில் மரங்கள் பெரும்பாலும் மனிதர்களால் வெட்டப்பட்டு இயற்கையான தூய்மையான காற்று மக்களுக்கு கிடைப்பதில் இன்னல் ஏற்பட்டு வருகிறது. இந்நிகழ்வு தொடர்ந்தால் நமது வருங்கால சந்ததியினர் தூய காற்றை காசு கொடுத்து வாங்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவது […]