மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழாவில் தலைமை உரையாற்றி பட்டிமன்றத்தை துவக்கி வைத்த மதுரை நகர காவல் ஆணையர் 07.09.2025 மதுரை மாநகர் தமுக்கம் மைதானத்தில், மதுரை புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற பட்டிமன்றத்தை, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார். மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) திரு. இனிகோ திவ்யன் அவர்கள் உடனிருந்தார்.
Month: September 2025
பணியில் இருந்த போது மரணம் அடைந்த தலைமை காவலருக்கு காப்பீட்டுத் தொகை ஒரு கோடியை முன் நின்று வழங்கிய மதுரை மாநகர் காவல் ஆணையர்
பணியில் இருந்த போது மரணம் அடைந்த தலைமை காவலருக்கு காப்பீட்டுத் தொகை ஒரு கோடியை முன் நின்று வழங்கிய மதுரை மாநகர் காவல் ஆணையர் தமிழ் நாடு காவல்துறையில் கடந்த 2003 ம்ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து மதுரை மாநகரில் பணிபுரிந்து வந்து அயல் பணியாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் காசி விஸ்வநாதன் என்பவர் கடந்த பிப்ரவரி 03 ந்தேதி பணிக்கு செல்லும் போது நாகமலை புதுக்கோட்டை […]
காவல் கரங்கள் அமைப்பு மூலம் மீட்கப்பட்ட நபர் சிகிச்சைக்குப்பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
காவல் கரங்கள் அமைப்பு மூலம் மீட்கப்பட்ட நபர் சிகிச்சைக்குப்பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு 30.08.25 அன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 32 வயதுடைய ஆண் பராரியாக சுற்றித் திரிவதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உடனடியாக மதுரை மாநகர காவல் கரங்களைச் சேர்ந்த காவலர்கள் மூலமாக மேற்படி நபரை மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து குடும்பத்துடன் சேர்த்து வைக்க குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு […]
மதுரையில் தமிழ் நாடு காவலர் தினம் கொண்டாட்டம்.
மதுரையில் தமிழ் நாடு காவலர் தினம் கொண்டாட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படியும் தமிழக DGP அவர்களது உத்தரவின் படியும் செப்டம்பர் 6 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக.. மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களது ஆணைக்கு இணங்க மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் மற்றும் கரிமேடு போக்குவரத்து காவல் நிலையங்களில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் காவல் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாணவ/மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார். மேலும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, […]
திருச்சியை சேர்ந்த நபர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட. ரூபாய் 10,5000 மதிப்புள்ள பொருட்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர்
திருச்சியை சேர்ந்த நபர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட. ரூபாய் 10,5000 மதிப்புள்ள பொருட்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர் திருச்சியை சேர்ந்த மணி என்பவரது மகன் ராஜ்குமார் இவர் கடந்த 29/08/25 அன்று காலை 7.50 மணியளவில் அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயில் எண் 20691 பொது பெட்டியில் பயணம் செய்தார் இவர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தனது பையை மறதியாக விட்டு சென்று விட்டார் பிறகு அதை உணர்ந்த பயணிஉடனடியாக பணியில் […]
காவல் விழியின் வலி:
காவல் விழியின் வலி: காப்பவன் கடவுள் என்றால் காக்கியும் கடவுளே என்றொரு சொற்றொடர் உண்டு.. ஆனால் கடவுள் கூட அர்த்த சாம பூஜைக்கு அடுத்து பள்ளியறை சென்று தூங்க சென்று விடுகிறார். அதன் பிறகு அடுத்த நாள் அதிகாலை தான். ஆனால் இந்த காக்கிக்கு என்னவோ அதைவிட கூடுதல் பொறுப்பு உள்ளதோ என்று எண்ணம் தோன்றுகிறது. அதனால் தானோ இரவு பகல் பாராமல் தினம் தினம் ஞாயிறு திங்கள் பாராமல் பயணிக்கிறது இவர்களின் வாழ்க்கை. மற்ற அரசு […]
ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 167,
ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 167, ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பதை தடை செய்கிறது. குறிப்பாக, ஒரு பெட்டியில் உள்ள மற்ற பயணிகள் ஆட்சேபிக்கும் போது, அந்த பெட்டியில் புகைபிடிப்பது சட்டப்படி குற்றம். இதை மீறுபவர்கள் ரயில்வே சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். ரயில்வே சட்டம், 1989 இன் பிரிவு 167, ரயிலின் எந்தப் பெட்டியிலும் புகைபிடிப்பதை தடை செய்கிறது. ஒரு பெட்டியில் உள்ள மற்ற பயணிகள் புகைபிடிக்கக் கூடாது என்று ஆட்சேபித்தால், அந்த நபர் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். புகைபிடித்தல் […]
தீயணைப்புத்துறை ஆணையராக பதவியேற்கிறார் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால்.!
தீயணைப்புத்துறை ஆணையராக பதவியேற்கிறார் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால்.! தமிழகத்தில் ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவாலை தீயணைப்புத்துறை ஆணையராக நியமித்து முதல்வர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.