
தருமபுரி அருகே ஓடும் பஸ்ஸில் 4.5 பவுன் தங்கம் திருட்டு.
தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஜெயந்தி 70. இவர் 4.5 பவுன் நகைகளை கடையில் விற்று ரூ.1.97 லட்சத்தை ஏறிசென்றார் இறங்கிய பின்னர் பணத்தை காணவில்லை. பதறிப்போன இவர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதில் பஸ்ஸில் தான் பயணம் செய்தபோது தனது அருகே உட்கார்ந்த மர்மநபர் தான் திருடினார் என தெரிவித்தார். போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
