மக்கள் நலனில் அக்கறை கொண்ட போக்குவரத்து சார்பு ஆய்வாளர்.
மதுரை அப்போலோ மருத்துவமனை சிக்னலில் பணி புரியும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. பழனியாண்டி அவர்கள் போக்குவரத்தை சரிசெய்வது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை பற்றிய விழிப்புணர்வையும் நல்ல பல கருத்துக்களையும் தொடர்ந்து மைக்கில் கூறி வருகிறார். இது அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் மனமார பாராட்டி செல்கின்றனர்.
