Police Department News

திருவான்மியூர் ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை பெருநகர பெண் காவல் அதிகாரிகள் அளிநர்கள் பயன்பாட்டுக்காக ரூபாய் 7 லட்சம் செலவில் 43 சானிடரி நாப்கின் மிஷின்கள் வழங்கப்பட்டன

திருவான்மியூர் ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை பெருநகர பெண் காவல் அதிகாரிகள் அளிநர்கள் பயன்பாட்டுக்காக ரூபாய் 7 லட்சம் செலவில் 43 சானிடரி நாப்கின் மிஷின்கள் வழங்கப்பட்டன

.இன்று 9.4 .2021 காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் திருவான்மியூர் ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை பெருநகர பெண் காவல் அதிகாரிகள் அளிநர்கள் பயன்பாட்டுக்காக ரூபாய் 7 லட்சம் செலவில் 43 சானிடரி நாப்கின் மிஷின்கள் மற்றும் கழிவு நீக்க மெஷின்களும் வழங்கப்படுகிறது அதில் 22 மேற்கண்ட மிஷின்கள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளன .இன்று இதன் தொடர்ச்சியாக ஆயுதப்படை பெண்காவல் ஆளிநர்கள் பயன்பாட்டிற்கு 4 மிஷின்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் I.P.S. அவர்கள் முன்னிலையில் காவலர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.