மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை உலக பிரசித்தி பெற்ற மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் அருகே சுமார்,ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் நிரந்தரமாக தீயணைப்பு நிலையம் அமைக்க, 05/12/2022 அன்று மிகச்சிறப்பாக பூமிபூஜைநடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மதுரை மாவட்ட அலுவலர், திரு. வினோத் அவர்கள், மதுரை மாவட்ட உதவி அலுவலர் திரு பாண்டி அவர்கள் மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]
Day: December 8, 2022
போலீசாருக்கான ஆணழகன் போட்டி: மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம்
போலீசாருக்கான ஆணழகன் போட்டி: மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம் அகில இந்திய போலீசாருக்கான ஆணழகன் போட்டியில் மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம் பிடித்தார்.அவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பூனே நகரில் 71-வது அகில இந்திய அளவிலான போலீசாருக்கான ஆணழகன் போட்டி நடந்தது. தமிழகம் சார்பில் மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் சிவா கலந்து கொண்டார். இவர் 60 கிலோ எடை பிரிவில் மணிப்பூர், உத்தரகாண்ட் வீரர்களை தோற்கடித்து முதலிடம் பெற்றார். ராஜஸ்தான் மாநிலம் […]
மதுரையில்வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது
மதுரையில்வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது மதுரை அன்சாரி நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோசப் லியோன் (40). வங்கி ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் மகபூப்பாளையம் வாய்க்கால் கரைக்கு வந்தார். குழந்தை மாரியம்மன் கோவில் அருகே, குடிபோதையில் இருந்த 4 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சாவியை பிடுங்கி தகராறு செய்தனர். இதை ஆரோக்கிய ஜோசப் லியோன் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். […]
சமூக ஆர்வலர், மதுரை மண்ணின் மைந்தர், பாண்டிய நாட்டுப் போராளி, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் & நடிகர் திருமிகு. அமீர் அவர்களின் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்,சிறப்பாக கொண்டாடப்பட்டது
சமூக ஆர்வலர், மதுரை மண்ணின் மைந்தர், பாண்டிய நாட்டுப் போராளி, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் & நடிகர் திருமிகு. அமீர் அவர்களின் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்,சிறப்பாக கொண்டாடப்பட்டது மதுரை திருநகர் ஸ்வீட் டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் சிறந்த சமூக ஆர்வலர் மதுரை மண்ணின் மைந்தர் பாண்டிய நாட்டு போராளி தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் திருமிகு அமீர் அவர்களின் சமத்துவ பிறந்த நாள் விழா கடந்த 5.12.2022 அன்று காலை 10 மணியளவில் வெகு சிறப்பாக […]