Police Department News

மாரண்டஅள்ளியில் புதிய தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமிராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார்.

மாரண்டஅள்ளியில் புதிய தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமிராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார். தருமபுரிமாவட்டம் மாரண்டஅள்ளியில் நடைபெறும் திருட்டு, செயின் பறிப்பு, பிக்பாக்கெட், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றசம்பங்களையும் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நகரின் முக்கிய பகுதிகளில் கேமராக்களை பொருத்த மாரண்டஅள்ளி காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் செல்வம் மற்றும் தொழிலதிபர்கள் வெற்றி, சரவணன், கேபிள் ராஜா ஆகியோரின் உதவியுடன் நகரின் முக்கிய […]