3 மாதங்களில் 6 ஆயிரத்து 300 வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மதுரை ஐகோர்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு, பிரதான அமர்வாக இருந்து, பொது நல வழக்குகள், ஆக்கிரமிப்புகள், மேல் முறையீட்டு வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரித்து வருகின்றனர். இன்று காலை வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நீதிபதிகள், கடந்த (3 மாதங்களில்) செப்டம்பர் முதல் நவம்பர் வரை 6 ஆயிரத்து 300 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளோம். […]
Day: December 3, 2022
வாகனங்களில் விதிமுறைகள் மீறி நம்பர் பிளேட் இருந்*வாகனங்களில் விதிமுறைகள் மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடி நடவடிக்கையெடுத்து அதிகபட்ச அபராதம் விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு*
வாகனங்களில் விதிமுறைகள் மீறி நம்பர் பிளேட் இருந்*வாகனங்களில் விதிமுறைகள் மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடி நடவடிக்கையெடுத்து அதிகபட்ச அபராதம் விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு* சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையின் உத்தரவின் படி இன்று மதுரை மாநகரில் போக்குவரத்து காவல்துறையினர்,, விதிமுறை மீறி வாகன எண் பலகை பொருத்தி ஒட்டிய வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்து வாகன எண் பலகையை முறைப்படி மாற்றம் செய்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டது…1050 வாகனங்களுக்கு… சுமார் 7, […]
கீழக்கரை அருகே வீடு புகுந்து திருடியவர் கைது
கீழக்கரை அருகே வீடு புகுந்து திருடியவர் கைது இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதவை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற தனுஷ் பிரதாப் என்பவரை கீழக்கரை சார்புஆய்வாளர் திரு மாதவன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்