காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராஜ்குமார் (வயது.24) இவர் இஞ்னியரிங் முடித்துவிட்டு ஓசூரில் உள்ள அமேசான் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்,இவரது பக்கத்து ஊரான ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் பிரியதர்ஷினி (வயது.22), இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் எம்.எஸ்.சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்,ராஜ்குமார், பிரியர்தர்ஷினி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் […]
Day: December 28, 2022
சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று
சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.கொரோனா தொற்று உறுதியான 2 பேரும் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு […]