பாலக்கோட்டில் இ.பீட் ஸ்மார்ட் காவலர் செயலி – டிஎஸ்பி சிந்து தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் பள்ளியில் தமிழக அரசு குற்றசம்பவங்களை தடுக்க இ-பீட் ஸ்மார்ட் காவலர் செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகப்படுத்தினார் . இதையடுத்து பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் , காரிமங்கலம் மற்றும் மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 119 காவலர்களுக்கு இ-பீட் ஸ்மார்ட் காவலர் செயலி பயன்படுத்துவது குறித்து டிஎஸ்பி சிந்து தலைமையில் […]
Day: December 24, 2022
மகேந்திரமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மகேந்திரமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே சீனூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு புறம்போக்கில் உள்ள 22 சென்ட் நிலத்தை கிராம மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகள்நடத்துவதற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த […]