Police Department News

காரியாபட்டி காவல் நிலையத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் (சிறுவர் & சிறுமியர்) அரங்கம்

காரியாபட்டி காவல் நிலையத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் (சிறுவர் & சிறுமியர்) அரங்கம் சிறுவர் சிறுமியர் அரங்கத்திற்கு வரும் காவல் நிலையம் பின்புறம் உள்ள ஜெகஜீவன்ராம்தெருவில் அம்பேத்கர் மாலை நேர கல்வி மையத்தில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் காரியாபட்டி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சின்னக்கருப்பன், காரியாபட்டி வட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சொக்கப்பன், சுப்பிரமணியன், தலைமை காவலர் சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த […]

Police Department News

கோவையில் லைக், அண்ட் சேர் என ரூபாய் 15.49 லட்சம் மோசடி

கோவையில் லைக், அண்ட் சேர் என ரூபாய் 15.49 லட்சம் மோசடி குறும்படங்களை லைக், ஷேர் செய்தால் பணம் தருவதாக முதியவரிடம் 15.49 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் பீளமேடு லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தாமோதரன் வயது 64, சொந்தமாக தொழில் செய்து வருகிறார் சில நாட்களுக்கு முன் இவரது மொபைல் போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்தது அதில் ஆன்லைனில் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு கருத்துக்களை […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் திருமணமான தனது தங்கையின் கள்ள காதலனை பலிவாங்க வாளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் திருமணமான தனது தங்கையின் கள்ள காதலனை பலிவாங்க வாளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது மதுரை மாநகர் ஜெயந்திபுரம் B6 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு கிருஷ்ணா ரைஸ் மில் அருகே ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அன்புதாசன் அவர்கள் நிலைய காவலர்களுடன் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 30 ம் தேதி காலை 8 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கையில் பெரிய வாளுடன் வாலிபர் […]