மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் மத்திய உள்துறை அமைச்சர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை புரிகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் நிலையில் நாளை காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு […]
Day: April 10, 2024
சிறுவன் மீது பட்டாசு வீசிய தகராறில் நால்வர் கைது
சிறுவன் மீது பட்டாசு வீசிய தகராறில் நால்வர் கைது மதுரையில் சிறுவன் மீது பட்டாசு வீசியதால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் பாண்டி செல்வம் வயது (40) இவர் பி.பி குளத்தில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கரும்பாலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த சந்தன மாரியம்மன் கோயில் திருவிழா ஊர்வலம் பாண்டி செல்வனின் வீட்டின் அருகே வந்தது அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் வயது […]
ரூ.20 லட்சம் மோசடி செய்த தொழிலதிபர் மீது வழக்கு
ரூ.20 லட்சம் மோசடி செய்த தொழிலதிபர் மீது வழக்கு மதுரை k. புதூர் லூர்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் பாபு இவர் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது.. நான் கே,கே நகரில் ஜிம் நடத்தி வருகிறேன் 2014 ஆம் ஆண்டு ஆலாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஐசக் அப்பாஸ் என்பவர் அறிமுகமானார் அவர் புரோட்டின் பவுடர் விற்பனை செய்வதாக கூறினார்.அந்த தொழில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறியதால் […]
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காவலர்களின் கொடிஅணி வகுப்பு
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காவலர்களின் கொடிஅணி வகுப்பு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் நடைபெற்றது. இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் சரக ஆணையர் ,காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் மத்திய சேம […]
சென்னையில் காரில் மயங்கி கிடந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த 6 காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
சென்னையில் காரில் மயங்கி கிடந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த 6 காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், காரில் மயங்கிய நிலையில் கிடந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உட்பட 6 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.V.ரவிச்சந்திரன் தலைமையில் உதவி […]
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம்,ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம்,ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர். தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு.சஞ்சய்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடி, சைபர்கிரைம் பிரிவு திரு. D. அசோக் குமார் காவல் கண்காணிப்பாளர், அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன்., ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படியும் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.A.C.கார்த்திகேயன் அவர்களின் அறிவுறுத்தலின் […]
ஏ.டி.எம்-யில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஏ.டி.எம்-யில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஏர்வாடி பஜாரிலுள்ள ஏ.டி.எம்மில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூபாய் 10 ஆயிரம் பணத்தை எடுப்பதற்காக முயற்சி செய்து ஏ.டி.எம்மில் பணம் வரவில்லை என்று திரும்பி சென்றுள்ளார். பின்பு ரூபாய் 10 ஆயிரம் பணம் தாமதமாக வந்து ஏ.டி.எம்மில் இருந்துள்ளது. அதன்பின் ஏர்வாடி, கள்ளிகாட்டை சேர்ந்த பெனிஷ் ஜீவா […]