கஞ்சா போதையில் கார் ஓட்டிய இளைஞர் விபத்து மதுரையைச் சேர்ந்த சிவராஜ் கஞ்சா மற்றும் போதையில் அதிவேகமாக காரை ஓட்டி சென்று இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதி உள்ளார், மேலும் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீதும் மோதிவிட்டு, அதன் பின்பு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்து மீதும் மோதியதில் நிலை தடுமாறி கார் நகராட்சி அலுவலகம் முன்பு இருந்த தேவர் சிலை பீடத்தில் மோதியது. இதில் காரில் இருந்த […]
Day: April 26, 2024
சென்னையைச் சேர்ந்த பெண் விபத்தில் பலி
சென்னையைச் சேர்ந்த பெண் விபத்தில் பலி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடப் பொய்கை, திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ரயில்வே வேலை பார்க்கும் பால நாராயணன் சிங் தனது மனைவி பத்மபிரியா ஐந்து வயது மகள் ஹரிதா உடன் காரில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை,மற்றும் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஆகிய கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் மீண்டும் சென்னை செல்லும் பொழுது காரைக்குடி அருகே ஆவடிப்பையை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் […]
கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை
கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை 20 கிலோ கஞ்சா கடத்தி அதனை விற்பனை செய்த வழக்கில் தேனியை சேர்ந்த கௌதம் ராமு ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளி இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதைத்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபதாரம். அதேபோல தேனி மாவட்டத்தில் 10 கிலோ கஞ்சா கடத்திய சின்னான் என்பவருக்கு […]
இளைஞரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு!
இளைஞரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு! மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம் 17 இவரது உறவினர்கள் உதயாவிற்கும் கோச்சகுளத்தை சேர்ந்த ராஜேஷ் கும் கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு ராஜேஷ் மற்றும் 13 பேர் கொண்ட கும்பலாக சென்று நேற்று இரவு நாகரத்தினத்திடம் உதயாவை எங்கே என கேட்டு 13 பேர் சேர்ந்து நாகரத்தினத்தை தாக்கினார். இதைக் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் 13 பேர் […]
26பட்டாக்கத்திகள்பறிமுதல்
26பட்டாக்கத்திகள்பறிமுதல் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்தி குரூப்பில் நேற்று நடந்த கள்ளழகர் எழுந்தருளும் விழாவில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் 60 குழுக்களாக நடத்திய சோதனையில் 82 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து 26 கத்தி வால் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றப்பட்டு 69 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மருத்துவ முகாம்.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மருத்துவ முகாம். திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல்துறை மற்றும் தியாகராஜநகர் ஆர்த்திஸ் மருத்துவமனை இணைந்து காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் உத்தரவின்படி, நடைபெற்ற காவலர் மருத்துவ முகாமில் தோல் அலர்ஜி, தேமல், படர்தாமரை, முகப்பரு, பொடுகு பிரச்சனை, முடி உதிர்தல் சிறப்பு சிகிச்சை, […]
மாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு… மனைவியை குத்திக்கொன்ற கணவன்
மாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு… மனைவியை குத்திக்கொன்ற கணவன் குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளி மலை அருகே உள்ள எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுத்து. இவரின் மனைவி சீதா. தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் சீதா காவலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், […]
காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க உறவினரை கொன்று எரித்த இளம்பெண்: உடந்தையாக இருந்த 17 வயது மகன்
காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க உறவினரை கொன்று எரித்த இளம்பெண்: உடந்தையாக இருந்த 17 வயது மகன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த புங்கம்பாடி பாரவலசு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (72). விவசாயி. இவரது முதல் மனைவி சாமியாத்தாள். குழந்தைகள் இல்லாததால் அவரை பிரிந்து, கடந்த 25 ஆண்டுக்கு முன் மரகதம் என்பவரை பழனிச்சாமி 2வது திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 20ம் தேதி காலை பழனிசாமிக்கு வழக்கம் போல், அவரது மனைவி […]