தென்காசி மாவட்ட புளியரை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் கஞ்சா பிடிபட்டது தென்காசி காவல் கண்காணிப்பாளர் திரு அரவிந் அவர்களின் உத்தரவுபடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு தமிழ் இரணியன் அவர்களின் மேற்பார்வையில் புளியரை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலிசார் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு நடந்த வாகன சோதனையின் போது இரண்டு கிலோ கஞ்சா சிக்கியது. புளியரை காவல் நிலைய சரகத்தில் காரில் கஞ்சா கடத்துவதாக […]
Month: February 2025
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அலுவல் ரீதியாக பயணம் நவீன அட்டை வழங்கிய காவல் ஆணையர்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அலுவல் ரீதியாக பயணம் நவீன அட்டை வழங்கிய காவல் ஆணையர் தமிழக அரசு பேருந்துகளில் அலுவல் ரீதியாக பயணம் செய்யும் காவல்துறையினர், அவர்கள் பணிபுரியும் மாவட்ட எல்லைகளுக்குள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் காவலர் முதல் ஆய்வாளர் வரையுள்ள காவல்துறையினருக்கான நவீன பயண அடையாள அட்டையை (ஸ்மார்ட் கார்டு) மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்.
மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போலீசார்
மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போலீசார் கோ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை துணிச்சலாக துரத்தி பிடித்த கோ.புதூர் குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் திருமதி. நிர்மலா மற்றும் தலைமை காவலர் திரு.செந்தில்பாண்டியன் ஆகிய இருவரையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார், இந்நிலையில் இன்று […]
குற்றவாளியை துணிச்சலாக துரதகபிடித்த போலீசாருக்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் பாராட்டு சான்று வழங்கி பாராட்டு
குற்றவாளியை துணிச்சலாக துரதகபிடித்த போலீசாருக்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் பாராட்டு சான்று வழங்கி பாராட்டு மதுரை மாநகர் கோ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை துணிச்சலாக துரத்தி பிடித்த கோ.புதூர் குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் திருமதி. நிர்மலா மற்றும் தலைமை காவலர் திரு. செந்தில்பாண்டியன் ஆகிய இருவரையும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து […]
தீவிர கஞ்சா வேட்டை சிக்கிய 27 கிலோ கஞ்சா
தீவிர கஞ்சா வேட்டை சிக்கிய 27 கிலோ கஞ்சா (தாம்பரம் மாநகர காவல்)பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 15.02.2025 ம் தேதி சுமார் 07.15 மணி அளவில் கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதான மண்டபத்திற்கு எதிரே வைத்து 1, திரு.ராகுல் வ/24 த/பெ சிந்தூர் பாண்டியன்.எண் 3/43 மறவர் தெரு பெருநாழி, ராமநாதபுரம் மாவட்டம் 2, முகிலன் வ/24 த/பெ முனியாண்டி,, எண் 3/538. பொன்னையாபுரம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் […]
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தென் மண்டலம் மதுரைதமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை மாநில விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தென் மண்டலம் மதுரைதமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை மாநில விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருடத்துக்கான போட்டிகள் உயர்திரு.அபாஷ் குமார், இ.கா.காவல்துறை தலைவர் / இயக்குனர்மீட்பு பணிகள் துறை அவர்கள் உத்தரவின் பேரில் ( பிப்ரவரி மாதம் -12.02.2025) முதல்14.02.2025 வரை தென்மண்டலம் மதுரை மாவட்டத்தில்உள்ள ஆயுதப் படை மைதானம் மற்றும்எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ் விளையாட்டு தென் மண்டலம் – திருநெல்வேலி மண்டலம், வடமண்டலம், […]
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டவரை சுற்றி வளைத்து கைது செய்யும் காவல்துறை, பரப்பரப்பான சிசிடிவி காட்சிகள்
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டவரை சுற்றி வளைத்து கைது செய்யும் காவல்துறை, பரப்பரப்பான சிசிடிவி காட்சிகள் மதுரை டி.எம்.நகரில் வசிக்கும் அபிராமி என்பவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார், பிப்ரவரி 7 ஆம் தேதி பகல் 12 மணியளவில் பணிக்காக புறப்பட்டு கொண்டிருந்த போது வீட்டு வாசலில் மர்ம நபர் ஒருவர் நின்றதாகவும், பயந்து கொண்டு வீட்டு பின்புறம் சென்ற போது அந்த நபர் கத்தியை காட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் […]
மதுரையில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
மதுரையில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் மதுரை செல்லூர் குற்ற பிரிவில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் அவர்கள் செல்லூர் சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை அரசு மனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஸ்ரீ தாமரை விஷ்ணு அவர்கள் நுண்ணறிவு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் மதுரை மதிச்சியும் சட்ட ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த முகமது இத்ரீஸ் அவர்கள் கரிமேடு சட்ட ஒழுங்கு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் தீவிர குற்றத்தடுப்பு பிரிவில் பணிபுரித்து […]
வந்திதா பாண்டே மத்திய இளைஞர் விவகார அமைச்சக இயக்குநராக நியமனம் – உடனடி மாநில அரசு பதவியில் இருந்து விடுவிப்பு.
வந்திதா பாண்டே மத்திய இளைஞர் விவகார அமைச்சக இயக்குநராக நியமனம் – உடனடி மாநில அரசு பதவியில் இருந்து விடுவிப்பு. மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும், உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும்வரை மத்திய அரசின் பதவியில் அவர் தொடர்வார் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வந்திதா பாண்டேவின் கணவரும் திருச்சி சரக டிஐஜியுமான வருண்குமார், திருச்சி காவல் கண்காணிப்பாளராக […]
திருவான்மியூர் இ.பா.காவல் நிலையம் மின்சார ரயில்களில்பெண்கள் பெட்டியை அட்டன் செய்து பெண் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்தும், விழிப்புணர்வு
திருவான்மியூர் இ.பா.காவல் நிலையம் இன்று 08.02.2025, WPC 428,447, என்பவர்களால் திருவான்மியூர் இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில் நிலையங்களில் வந்து செல்லும் மின்சார ரயில்களில்பெண்கள் பெட்டியை அட்டன் செய்து பெண் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்தும், விழிப்புணர்வு செய்தும், பெண்கள் பெட்டியில் ஆண்கள் எவரேனும் ஏறினால் உடனடியாக ரயில்வே காவல் உதவி எண்கள்- 1512 மற்றும் 9962500500 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.என்பதை கனம் ஐயா அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்