தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன், மதுரை சிட்டி அமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) 29.06.2025 ஞாயிற்று கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மதுரை, மகபூப்பாளையம் அருகே உள்ள ப்ரடக்டிவிட்டி கவுன்சில் ஹாலில் தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன், மதுரை சிட்டி அமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டம் (AGM)சிறப்பாக நடைபெற்றது. டெபுட்டி சிப் டிராபிக் வார்டன் திரு பி.சி. சௌந்தர்ராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அமைப்பின் ஆண்டறிக்கையை சீப் டிராபிக் வார்டன் திரு. டி.தவமணி அவர்கள் வழங்கினார். இதில் […]
Month: July 2025
பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சி
பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சி இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பெண் காவலர்கள் ஓட்டுநர் பணியில் சேரும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் உத்தரவின் படி ஆயுதப்படையில் பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனத்தை இயக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்குப் பிறகு, ஆயுதப்படை காவல் வாகனத்திற்கு முதல் முறையாக பெண் காவலர் செல்வி.பிரியதர்ஷினி ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார்…
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார் மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு பாலிடெக்னிக் முகப்பில் முத்துபாலம் இறக்கத்தில் (Automatic Number Plate Recognition) அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார். அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவின் (Automatic Number Plate Recognition) மூலம் சாலையை கடந்து செல்லும் வாகனங்களின் பதிவெண்களை […]
மதுரையில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முன்னிலையில் வெகு தூர ஓட்டப் பந்தயம் விழிப்புணர்வு
மதுரையில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முன்னிலையில் வெகு தூர ஓட்டப் பந்தயம் விழிப்புணர்வு சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 29.06.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு , […]
தாம்பரம் மாநகர போலீசாரின் துரிதநடவடிக்கையால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு
தாம்பரம் மாநகர போலீசாரின் துரிதநடவடிக்கையால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு தாம்பரம் போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூபாய் 70 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை அடித்த நபரை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்புகடந்த ஜூன் 28 .6 .2025 அன்று சிட்லப்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் தனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தனது பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 90 பவுன் தங்க நகைகள் 1 வைர நெக்லஸ் 2 வைர […]