இணையவழி அச்சுறுத்தல்களுக்கு காவல்துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி யுள்ளார்.
Day: January 9, 2018
ஹவாலா மோசடி: ரூ.3 கோடி மதிப்புள்ள டாலர்களை வைத்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் கைது
25 வயது ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் டாலர்களில் ரூ.3 கோடி ரொக்கம் வைத்திருந்ததையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகளால் திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார். தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா என்ற இந்தப் பணிப்பெண் திங்கள் காலை டெல்லியிலிருந்து புறப்படும் விமானத்தில் பணியாற்றி வந்த போது வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் திடீரென மேற்கொண்ட ரெய்டில் டாலர்களில் ரூ.3 கோடி ரொக்கத்துடன் சிக்கினார். நிதிமுறைகெடு ஹவாலா மோசடிப் பேர்வழி ஒருவர் இவரை இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது தெரிய வர இந்த நபரும் கைது […]
கொடைக்கானலில் புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை
திண்டுக்கல்: கொடைக்கானல் நகரில் உள்ள கவி தியாகராஜர் சாலையில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பாக ரூ.57 லட்சம் செலவில் காவல் உயர் அதிகாரிகளுக்கான ஓய்வுவிடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியினை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– கொடைக்கானல் நகரில் கட்டப்பட்டு வரும் காவல் அதிகாரிகளுக்கான ஓய்வுவிடுதி அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இதில் 4 அறைகள் மற்றும் ஒரு உதவியாளர் அறை ஆகியவை நவீன வசதிகளுடன் […]