Police Department News

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வங்கி மேலாளர் போல் பேசி,ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வங்கி மேலாளர் போல் பேசி, கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். மணியகாரன்பட்டியை சேர்ந்த யாக்கோப் என்பவர் ஆண்டிபட்டியிலுள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், அந்த வங்கியின் மேலாளர் போல் பேசி, வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளார். யாக்கோப்பும் அவருக்கு விவரங்களைக் கூறிய நிலையில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 82 ஆயிரம் […]

Police Department News

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகில் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்ககு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகில் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் (TN 37 AE 0105)தந்தை மற்றும் அவரது மகன் பயணம் செய்து கொண்டிருந்தனர் அப்போது குடிபோதையில் தந்தை வாகனத்தை ஓட்டியதால் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி(KA 09 A 8487) குறுக்கே வாகனம் சென்றது, லாரி ஓட்டுனரின் சாதூரியத்தால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் மேலும் காயமடைந்த தந்தை மற்றும் மகன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புஞ்சை புளியம்பட்டி காவல் […]

Police Recruitment

கோவை மாவட்டம் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் கோவில் பாளையம் என்னும் இடத்தில் பாரம் ஏற்றி செல்லும் விபத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்…

[9:54 PM, 1/9/2018] CLUB Vimal Erode: கோவை மாவட்டம் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் கோவில் பாளையம் என்னும் இடத்தில் பாரம் ஏற்றி செல்லும் (PICKUP) இரு வாகனங்களுக்கிடையே விபத்து ஏற்ப்பட்டது.இவ்விபத்தில் வாகனங்களில் பயணித்தவர்களில் மூன்று பேருக்கு பலத்த காயம் மற்றும் பல இடங்களில் முறிவு ஏற்ப்பட்டது.இதையடுத்து அவர்கள் கோவில் பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் REPORTER MADHAN PRABHU M