மதுரையில்கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிப்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் ரமேஷ் கண்ணன்(வயது36). இவர் நேற்று தனிச்சியம் பிரிவில் அலங்காநல்லூர் சாலையில் உள்ள செம்புகுடிபட்டி கால்வாய் பாலத்தில் உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 4 மர்ம நபர்கள் இறங்கி வந்து ரமேஷ் கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் […]
Day: February 10, 2023
திருப்பரங்குன்றத்தில் மாமியார் வீட்டில் நகை- பணம் திருடிய மருமகன் கைது
திருப்பரங்குன்றத்தில் மாமியார் வீட்டில் நகை- பணம் திருடிய மருமகன் கைது மதுரை திருப்பரங்குன்றம் சாவடி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி லட்சுமி. சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்குள் யாரோ மர்மநபர் பின்பக்க கதவை உடைத்து புகுந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 5 பவுன் தங்க நகையை திருடிச்சென்றார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் […]
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது …
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது … அதியமான் கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக மனித சங்கிலி விழிப்புணர்வு பிரச்சாரத்தை தர்மபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் திரு. ரங்கசாமி, காவல் உதவி […]