விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை காந்திநகர் பாலத்திற்கு கீழ் பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி Asp அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன், நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில்வேல் மற்றும் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜோதிமுத்து அவர்களும் கலந்துகொண்டார். மேலும் மரக்கறுகள் நடும் நிகழ்ச்சியில் நகர் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.செல்லதுரை, திரு.மோகன், காவலர்கள் என பலரது […]