2011 காக்கி உதவும் கரங்கள் முதலாம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி. தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு பணிக்கு தாக்கல் ஆகி 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு நண்பர்கள் காக்கி உதவும் கரங்கள் என்ற குழுவினை உருவாக்கி தங்களுடன் பணிக்கு சேர்ந்த நண்பர்கள் யாரேனும் விபத்து, மரணம் அடையும் போது அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி திரட்டி கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர் .அந்த நண்பர்களை ஊக்குவிக்கும் வகையில் நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள […]
Day: February 26, 2023
மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்த விவசாயி
மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்த விவசாயி தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள மந்திரிகவுண்டர் கொட்டாயை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர். இதில் முதலாவது மனைவியின் மகன் சென்ராயன். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2-வது மனைவியின் மகன் அய்யப்பன் (வயது 35). விவசாயியான இவர் தனது தந்தை ராஜாவுடன் வசித்து வந்தார். சென்ராயன், அய்யப்பன் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன், […]
பாலக்கோடு கோடியூர் கிராமத்தில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுவன் வீட்டை விட்டு ஓட்டம், கண்டுபிடித்து தர தந்தை போலீசில் புகார்.
பாலக்கோடு கோடியூர் கிராமத்தில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுவன் வீட்டை விட்டு ஓட்டம், கண்டுபிடித்து தர தந்தை போலீசில் புகார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கோடியூர் கிராத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சஞ்சய் வயது-17 தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார், தந்தையயிடம் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார், தந்தை மறுத்து வந்ததால்அதிகாலை கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளான், குடும்பத்தார்பல்வேறு இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால் மகனை […]