மூதாட்டி கொலையில் 2 பேர் சிக்கினர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமி. இவரது மனைவி செல்லம்மாள். சாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன், மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி-வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த செல்லம்மாள் இரவு தூங்க சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் […]
Day: February 19, 2023
பாப்பாரப்பட்டி அருகே இருசக்கரம் வாகனம் மீது பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு
பாப்பாரப்பட்டி அருகே இருசக்கரம் வாகனம் மீது பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த வர் திருப்பதி. இவரின் மகன் பூந்தமிழ் (17). இவர் பாப்பாரப்பட்டி உள்ள தனியார் கல்லூரியில் நீட் தர்வு பயிற்சி வகுப்புக்கா இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது பாப்பாரப்பட்டியில் இருந்து தர்மபுரி ரோடு சுண்ணாம்பு சூளை அருகே சென்றபோது அவ்வழியாக எதிரே வந்த முதியவர் மீது மோதாமல் இருக்க டூவீலரை பூந்தமிழ் […]
போலீஸ் அதிகாரிக்கு அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம். ஐகோர்ட் ரத்து செய்தது
போலீஸ் அதிகாரிக்கு அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம். ஐகோர்ட் ரத்து செய்தது ஒவ்வொரு போலீஸ் விசாரணையையும், மனித உரிமை மீறலாக எடுத்துக் கொள்ள முடியாது’ எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், போலீஸ் உதவி கமிஷனருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மனித உரிமை கமிஷன் உத்தரவை ரத்து செய்தது சென்னையில் வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை, ரமேஷ் என்பவர் நடத்துகிறார். கிருஷ்ணமூர்த்தி, சுமித்தி சலானி என்பவர்களுடன், வியாபார பரிவர்த்தனை வைத்துள்ளார். சலானியிடம் இருந்து […]