திருச்சியில் காவலர்களை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். திருச்சி எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நகை திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் என்பவர் நகை திருட்டு தொடர்பாக, துரை, சோமசுந்தரம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். குழுமாயி அம்மன் கோயில் அருகே நகை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நகை இருக்கும் இடத்தை கண்டறிய […]
Day: February 20, 2023
போதை இல்லா தமிழகம் அமைய போராடும் தேசபக்தி மிகுந்த இனைஞர்கள்
போதை இல்லா தமிழகம் அமைய போராடும் தேசபக்தி மிகுந்த இனைஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக தமிழ்நாட்டில் பிப்ரவரி 12 முதல் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை துவங்கி இருக்கிறது. தற்போது நடைபெறும் அனைத்து சமூக குற் றங்களுக்கும் “போதை” என்பது பின்புலமாக இருக்கிறது.உலக வர்த்தகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் தொழிலில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் போதை பொருள் கடத்தல் கொடிகட்டி பறக்கிறது.போதை வஸ்துகளான கஞ்சா, கோகைன்,பிரவுன் சுகர், ஹெராயின், […]
மதுரையில் போதைக்கு எதிரான ஒரு கோடீ கையெழுத்து இயக்கம் மதுரை மாநகர் காவல் ஆணையர் முதல் கையெழுத்து போட்டு துவங்கி வைத்தார்
மதுரையில் போதைக்கு எதிரான ஒரு கோடீ கையெழுத்து இயக்கம் மதுரை மாநகர் காவல் ஆணையர் முதல் கையெழுத்து போட்டு துவங்கி வைத்தார் மதுரை தெற்கு வாசலில் DYFI சார்பில் போதைக்கு எதிரான போதையற்ற தமிழ்நாடு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மதுரை தெற்கு வாசல் பள்ளிவாசல் அருகே இன்று மாலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ( DYFI ) சார்பில் போதைக்கு எதிரான போதையற்ற தமிழ்நாட்டுக்காக 1 கோடி கையெழுத்து இயக்கம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர […]
கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கருமாத்துர் – அருளானந்தர் கல்லூரியும் இணைந்து இன்று 20-2-23மாலை நடத்தியது. இதில் மாணவர்கள் 3000 பேர் கையெழுத்திட்டார்கள்…செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ்,தலைமை தாங்கினார்.மதுரை மாநகர் துணைமேயர்உயர்திரு டி நாகராஜன் அவர்களும் அருள் முனைவர்:- காட்வின் ரூபஸ் -சே.ச.. அவர்களும், அருள் […]
குற்ற வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் கைது.. கை ரேகையால் சிக்கியது எப்படி?
குற்ற வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் கைது.. கை ரேகையால் சிக்கியது எப்படி? கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அவரது கைரேகையை கொண்டு 11 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார். மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைச்சாமி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்தில் கிடைத்த […]