மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம் கொட்டாம்பட்டி சரகம் கம்பூர் பேச்சிக்கண்மாய் ஓடை அருகேஅனுமதி இன்றி சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கொட்டாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு சோனை முத்துஅவர்கள் மற்றும் போலீசாருடன் சம்பவ இடம் சென்று அனுமதியின்றி சேவல் சண்டை Determination இரண்டு நபர்களை கைது செய்தனர் மேற்படி கைது செய்த நபர்களிடமிருந்து சேவல்கள் 4மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேற்படி அனுமதி இன்றி சேவல் சண்டை […]
Day: February 22, 2023
போலீஸ்காரர் மீது தாக்குதல்: கைதி தற்கொலை மிரட்டல்
போலீஸ்காரர் மீது தாக்குதல்: கைதி தற்கொலை மிரட்டல் மதுரை மத்திய சிறையில் மகேஷ் சண்முகம் என்பவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை அவர் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும், சக கைதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயில் காவலர்கள் கண்ணன், பாண்டியன் ஆகியோர் மகேஷ் சண்முகத்தை சிறைக்குள் அடைக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகேஷ் சண்முகம், போலீஸ்காரர் கண்ணனை தாக்கினார். மேலும் அவரது சட்டையை கிழித்து கீழே […]
செக்கானூரணி அருகே கோவில் திருவிழாவில் வாலிபரை அடித்துக்கொன்ற 10 பேர் கைது
செக்கானூரணி அருகே கோவில் திருவிழாவில் வாலிபரை அடித்துக்கொன்ற 10 பேர் கைது மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கருமாத்தூரில் உள்ள பொன்னாங்கள் கோவிலில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த தாமோதரன், அபினாஸ் உள்பட 10 பேர் பொன்னாங்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவில் அருகே படுத்து தூங்கினர். அப்போது கருமாத்தூரை சேர்ந்த தங்கபாண்டி மற்றும் […]
சிறைத்துறை விருதுகள்; மதுரை முதலிடம்
சிறைத்துறை விருதுகள்; மதுரை முதலிடம் தமிழக சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை சரகத்தில் மட்டும் 2 பெண்கள் உள்பட 14 சிறை காவலர்களுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய சிறை மைதானத்தில் தமிழக அரசின் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 16 பேருக்கும் சரக டி.ஐ.ஜி. பழனி பதக்கம் வழங்கி பாராட்டினார். இதில் சிறைத்துறை […]
அரசு அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
அரசு அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை விளாங்குடி பொற்றாமரை நகரை சேர்ந்தவர் பாண்டி. ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி வசந்தி (வயது 50). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். வசந்திக்கு ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு இருந்தது. மாதந்தோறும் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தார். இந்த நிலையில் வசந்தி சிவராத்திரியையொட்டி கடந்த 18-ந் தேதி முதல் விரதம் இருந்து வந்தார். அன்றைய தினம் இரவு […]
குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை – மாநகர காவல் ஆணையர் பேட்டி
குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை – மாநகர காவல் ஆணையர் பேட்டி திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கின்ற சகோதரர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நகை திருட்டு வழக்கில் சம்பந்தமாக சோமசுந்தரம் மற்றும் துரைசாமியிடம் விசாரணை நடத்த உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் இரு காவலர்கள் ரவுடிகளை காவல் வாகனத்தில் அழைத்து வந்தனர். இதில் அவர்கள் […]
கடத்தூரில் பழக்கடைக்குள் தனியார் கல்லூரி பஸ் புகுந்ததில் தந்தை, மகள் பலியாகினர்.
கடத்தூரில் பழக்கடைக்குள் தனியார் கல்லூரி பஸ் புகுந்ததில் தந்தை, மகள் பலியாகினர். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 40). இவர் கடத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இவருடைய மனைவி விக்னேஷ்வரி (33). இந்த தம்பதிக்கு ஷாசிகா (10) என்ற மகளும், பிரம்மபுத்திரன் (4) என்ற மகனும் இருந்தனர். ஷாசிகா அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் மாலை […]